ஹிந்து குடும்ப சங்கமம் – 2021

விவேக பாரதி, ராஷ்ட்ர சேவிகா சமிதி இணைந்து நடத்திய, ‘ஹிந்து குடும்ப சங்கமம் – 2021’ என்ற நிகழ்ச்சி, சென்னை, தி.நகர்…

உலக சாதனைப் புரிந்த சேவாபாரதி

கொரோனா காலகட்டங்களில் மிகப்பெரிய சேவா முகாம் நடத்தி, தேசிய நெடுஞ்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2020 ஜூன் 5 வரை, 44.87 லட்சம்…

அருளும் பொருளும்

ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஆலய நிர்மாண நிதி சேர்ப்பு தொடக்க நிகழ்ச்சி துரைப்பாககம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற…

பட்ஜெட் – பி.எம்.எஸ் பார்வை

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.…

வி.எச்.பி தீர்மானம்

விஷ்வஹிந்துபரிஷத்அமைப்பின்தர்மபுரிமாவட்டநிர்வாகிகள்பொதுக்குழுகூட்டத்தில், பல்வேறுதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவற்றில்முக்கியமாக, தமிழகத்தில்இருக்கும்கோயில்களுக்குசொந்தமானநிலங்களைமீட்டுகோயில்பூசாரிகள்வசம்ஒப்படைக்கவேண்டும்என்றும், அனைத்துகோயில்களுக்கும்இலவசமின்சாரம்வழங்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும்தமிழகத்தில்உள்ளஅனைத்துகோயில்களிலும்ஒருகாலபூஜைசெய்யும்திட்டத்தைகொண்டுவரவேண்டும்என்றும், கோவில்களில்சிலைதிருட்டுக்கள்தொடர்ந்துநடைபெற்றுவருவதால்அவற்றைதடுப்பதற்குமுறையானநடவடிக்கைஎடுக்கவேண்டும், பூசாரிகள்வருமானத்தைஉயர்த்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்அரசுக்குகோரிக்கைகள்விடுக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் வடதமிழக தலைவர்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வடதமிழகத்தின் தலைவராக (பிராந்த சங்கசாலக்) முனைவர் குமாரஸ்வாமி ஜீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்…

ஆர்.எஸ்.எஸ் கண்டனம்

டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி, “குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச்…

மணி மண்டபம்

வீரத்துறவி ராம கோபாலன் மணி மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா திருச்சி சீராத்தோப்பில் நடைபெற்றது.

தேசிய சூழ்நிலை குறித்து ஆர்.எஸ்.எஸ். சர்காரியவாக் ஸ்ரீ சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து

சி.ஏ.ஏ. தொடர்பாக: இந்த சட்டத்தில் முஸ்லிம்களை இவ்வாறு தான் நடத்த வேண்டும் என்று ஒரு இடத்திலாவது உள்ளதா?  ஹிந்துக்களுக்கு புகலிடம் அளிக்க…