அருளும் பொருளும்

ஸ்ரீ ராம ஜென்ம பூமி ஆலய நிர்மாண நிதி சேர்ப்பு தொடக்க நிகழ்ச்சி துரைப்பாககம் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர நிதி சேகரிப்பு விழாவில் உடுப்பி பெஜாவர் மட ஸ்வாமிஜி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் ராமகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த பிரச்சாரக் ஸ்தாணுமாலயன் வி.எச்.பி. தென்மிழக தலைவர் சு. ஸ்ரீனிவாசன், வடதமிழக அமைப்பாளர் ராமன், ஆகியோர் கலந்துகொண்டனர். கண்ணகி நகர் சிவன் கோயிலில் ஸ்வாமிஜி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.