ஆன்மிகம்

அணிலுக்கும் அருளிய ஆன்மிக இமயம்

ரமண மகரிஷி அன்றாடம் ஆசிரமத்திற்கு வரும் ‘அணில்’ பிள்ளைகளுக்கு முந்திரி பருப்பு அளிப்பார். ஒருநாள் முந்திரி பருப்புக்கு பதில் வேர்க்கடலையை ஊட்டினார். அணில்கள் அதை உண்ண மறுத்ததோடு குழந்தையைப் போல் அடம்பிடித்து ரமணர் மேல் தாவி தாவிக் குதித்து ‘கீச்… கீச்’…

கார்ட்டூன்

சங்கம்

தீண்டாமை கூடாது

கர்நாடகா உடுப்பியில் 1969ல் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடு நடந்தது. ஹிந்து மதத்தில் உள்ள அனைத்துப் பிரிவு தலைவர் களும் வந்திருந்தனர். அந்த மாநாட்டில் ஹிந்து மதத்தில் தீண்டாமைக்கு இடம் இல்லை” என்ற கருத்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் நிறைவேறியது.…

கதை

எல்லோரும் கண்ணில்லாதவர்கள் தான்

ஒரு நாள் அரசபையில் பேச்சு வார்த்தைகளுக்கு நடுவில் அமைச்சர் சொன்னார். இந்த உலகத்தில் எல்லோரும் கண்ணில்லாதவர்கள்தான்”. அரசருக்கு அந்தப் பேச்சு பிடிக்கவில்லை. அப்படியானால் என்னையும் என்கிறாயா?” என்றான் அரசர். அதற்கு ஆமாம்” என்றார் அமைச்சர். அப்படியானால் அதை நிரூபி பார்க்கலாம்” என்று…

கண் திறந்தது

அன்று வழக்கத்திற்கு மாறாக எட்டு மணி ஆகியும் ராமாத்தாள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. இதை கவனிக்காமல் ரவியும் தூங்கிக்கொண்டு இருந்தான். எப்போதும் பள்ளிக்கு ரவியுடன் சேர்ந்தே போகும் ராகுல் தோளில் புத்தகப்பையை மாட்டிக்கொண்டு ரவியின் வீட்டிற்கு வந்தான். வீடு பூட்டியிருப்பது போல் தோன்றியது.…

சேவை

நற்பணிக்குத் தலைவணங்கும் நாடு

பாரத ரத்னா நானாஜி பாரத ரத்னா கொடுக்கிறார்களே நானாஜி என்பவருக்கு, யார் அவர்? எதற்காக அவருக்கௌ பாரத அரசு அவரை கௌரவிக்கணும் என்று விஷயம் தெரியாமலோ விஷமத்தனமாகவோ கேட்கிற அனைவரின் கவனத்திற்கு: அதோ தெருவில் காய்கறி கூவி விற்றுக் கொண்டே போகிறானே…