சுமார்1,500 ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்து போராடிய வரலாறு நம் பாரதத்தின் வரலாறு.

சுமார்1,500 ஆண்டுகளாக அந்நியரை எதிர்த்து போராடிய வரலாறு நம் பாரதத்தின் வரலாறு.

ஆரம்பகாலத்தில் நடந்த படையெடுப்புகள் செல்வத்தை கொள்ளையடிக்க நடந்தன, சில (அலெக்ஸாண்டர் படையெடுப்பு போன்றவை) ஆக்கிரமிப்பை மையமாக வைத்து நடந்தன.

ஆனால்  இஸ்லாத்தின் பெயரில் மேற்கில் இருந்து வந்த தாக்குதல்கள் முற்றிலும் சீரழிவை கொண்டு வந்ததுடன் சமுதாய அழிவிற்கும் வித்திட்டது.  ஒருநாட்டின், ஒரு சமுதாயத்தின் தன்னம்பிக்கையை குறைக்க அவர்களின் வழிபாட்டுத் தலத்தை அழிப்பது அக்காலத்தில் அவசியமாக இருந்தது.

எனவே அந்நிய படையெடுப்பாளர்கள் பாரதத்தில் பல்வேறு கோயில்களை அழித்தார்கள். ஒரு முறை அல்ல, பல முறை இவ்வாறு நடைபெற்றது. பாரதிய சமுதாயத்தின் தன்னம்பிக்கையை சிதைத்து, பல வீனமாக்கி, பின்னர் நிரந்தரமாக இங்கு ஆட்சி செய்வது அவர்கள் குறிக்கோள்.

அயோத்தியிலிருந்து ஸ்ரீராமர் கோயிலும் அழிக்கப்பட்டது அதே எண்ணத்துடன் தான் அந்நியபடையெடுப்பாளர்கள் அயோத்தி கோயிலுடன் நிற்கவில்லை. உலகம் முழுவதும் அவர்கள் போர்த் தந்திரம் இவ்வாறு தான் இருந்தது.

பாரத தேசத்தில் வாழ்ந்த மன்னர்கள் இப்படிப்பட்ட தாக்குதல்களை நிகழ்த்தவில்லை. ஆனால்உலகின்மற்றபகுதிகளைசேர்ந்தஆட்சியாளர்கள்நாடுபிடிக்கும்வேட்கையில்இப்படிப்பட்டகொடுமைகளைநிகழ்த்தினர். ஆனால்பாரதத்தில்அவர்கள்எதிர்பார்த்ததுபோலநடக்கவில்லை. மாறாக, பாரதத்தில்நம்பிக்கை, உத்வேகம், அர்ப்பணிப்பு எதுவுமே  குறையவில்லை, சமுதாயம்தலைகுனியவில்லை, எதிர்த்துபோராடியது. எனவேதான்ராமர்பிறந்தஇடத்தில்கோயில்மீண்டும்கட்டப்படவேண்டும்என்றுதொடர்போராட்டங்கள்நடைபெற்றன.  ராமருக்காகபலபோர்கள், போராட்டங்கள், தியாகங்கள்நிகழ்ந்துள்ளன.  ராம ஜென்ம பூமிபோராட்டம் என்பது ஹிந்துக்கள் மனதில் ஆழமாகபதிந்தது.

 

1857 ல் அந்நிய ஆட்சி அதாவது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போர் நடைபெற்று வந்த நேரம், ஹிந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து போராடுவது என்று தீர்மானித்தனர். இருதரப்புக்கும் இடையே கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.  அந்நேரத்தில் பசுவதை தடுப்பு மற்றும் ராம ஜென்மபூமி விஷயங்களில் கருத் தொற்றுமை ஏற்படவும் சூழல் உருவானது. பகதூர் ஷாஜபர் பசுவதை தடை செய்ய உத்தரவாதம் அளித்தார். இதன் காரணமாக மொத்த சமுதாயமும் ஒன்றாக திரண்டு போரிட்டது. பாரத நாட்டுமக்கள் தீரத்துடன் போரிட்டனர் இருப்பினும் இந்தசுதந்திரபோர்தோல்வியில்முடிந்தது. பிரிட்டிஷ்ஆட்சிதொடர்ந்தது, இருப்பினும் ராமர் கோவிலுக்கான போராட்டம் நிற்கவில்லை.

ஹிந்து – முஸ்லிம்பிரித்தாளும் பிரிட்டிஷாரின் கொள்கை1857-க்கு பிறகு மேலும்முக்கியத்துவம் பெற்றது. ஹிந்து – முஸ்லீம்ஒற்றுமையைகுலைக்க, அயோத்திக்குபோராடியதலைவர்களைபிரிட்டிஷார்தூக்கிலிட்டனர், இதனால் ராமஜென்மபூமிவிஷயம்தீர்க்கப்படாமல்இருந்துவந்தது, ராமர்கோயிலுக்கானபோராட்டம்தொடர்ந்தது.

1947-ல்சுதந்திரத்திற்குபிறகு, ஒருமனதாகசோமநாதர்கோவில்விஷயத்தில்தீர்வுஏற்பட்டவுடன், பிறகோவில்கள்பற்றியும்விவாதங்கள்துவங்கின. ராமஜென்மபூமிவிஷயத்திலும்இந்தமுறையில்ஒருதீர்வுஏற்பட்டிருக்கும்ஆனால்அரசியல்காரணங்களால்அதுதிசைமாறியது. பாகுபாடுகாட்டுதல், ஒருபிரிவினைரைதிருப்திப்படுத்துதல்போன்றசுயநலஅரசியல்நடவடிக்கைகள்காரணமாக, இந்தபிரச்சினைஅப்படியேநீடித்தது.  சுதந்திரத்திற்குமுன்பிருந்தேதுவங்கியசட்டப்போராட்டம்தொடர்ந்தது.  ராமஜென்மபூமிமீட்புபோராட்டம்1980-களில்துவங்கி 30 ஆண்டுகள்நடைபெற்றது.

1949-ல், ஸ்ரீராமரின்விக்கிரகம்ராமஜென்மபூமியில்தோன்றியது.1986ல்நீதிமன்றஉத்தரவின்பேரில்கோயிலின்பூட்டுகள்அகற்றப்பட்டன.இதைதொடர்ந்துஹிந்துசமுதாயம்பல்வேறுபோராட்டங்கள்மற்றும்கரசேவையில்ஈடுபட்டது. 2010-ல்அலகாபாத்நீதிமன்றம்ஒருதீர்ப்புவழங்கியது.இதற்குஒருஇறுதிதீர்வுகிடைப்பதற்கானமுயற்சிகள்மேற்கொள்ளப்பட்டன. 9நவம்பர்2019அன்று, 134ஆண்டுகாலசட்டப்போராட்டத்திற்குபிறகு, உச்சநீதிமன்றம்பல்வேறுசான்றுகளை ஆய்வுசெய்துஅனைவரும்ஏற்றுக்கொள்ளக்கூடியதீர்ப்பைவழங்கியது.இருதரப்புநம்பிக்கைகள்மற்றும்எண்ணங்களுக்கும்இந்ததீர்ப்புமதிப்பளித்தது. அனைத்துதரப்புவாதங்களையும்கேட்டபிறகுதான்இந்ததீர்ப்புவழங்கப்
பட்டது.  இதன்படி, கோயில்கட்டஒருஅறக்கட்டளைஅமைக்கப்பட்டது.  இந்தகோவிலின்பூமிபூஜை 5 ஆகஸ்ட்2020 அன்றுநடைபெற்று, தற்போதுசோபகிருதுஆண்டு, தைமாதம்8ம்தேதி (22ஜனவரி2024) சுக்லபட்சதுவாதசிஅன்றுபாலராமர்விக்கிரகத்தின்பிராணபிரதிஷ்டைநிறைவேறியுள்ளது.

ஆன்மீகரீதியாகபார்த்தால், பெருவாரியான மக்களால்வழிபடப்படும் கடவுளாகஇருக்கிறார்ஸ்ரீராமர்.   ஸ்ரீராமரின்வாழ்க்கைஒருநெறியானவாழ்க்கைஎன்றுஒட்டுமொத்தசமுதாயமும்போற்றுகிறது. எனவேஇந்தவிவகாரத்திற்குஆதரவாகவும், எதிராகவும்எழுந்துள்ளவிவாதங்களைமுடிவுக்குகொண்டுவரவேண்டும். இதனால்எழுந்துள்ளகசப்புணர்வுகளும்மறையவேண்டும்.  சமுதாயத்தில்உள்ளபெரியவர்கள், சச்சரவுகள்முடிவுக்குவருவதைஉறுதிசெய்யவேண்டும்.  அயோத்யாஎன்றால் ‘போர்இல்லாதநகரம், ‘சச்சரவுகள்இல்லாதநகரம்’ என்றுபொருள். இந்தநேரத்தில், ஒட்டுமொத்தநாடும், அயோத்தியைஎப்படிமீண்டும்நிர்மாணம்செய்வதுஎன்பதுபற்றிமட்டுமேசிந்திக்கவேண்டும், இதுநமதுகடமையும்கூட.

ஸ்ரீராமர்கோயில்அமைந்துள்ளஇந்ததருணம், நமதுதேசத்தின்பெருமையைமீண்டும்எழசெய்துள்ளது. பாரதசமுதாயம்ஸ்ரீராமரின்வாழ்க்கைமுறைகளைஏற்றுக்கொண்டதன்அடையாளமாகவும்இதுவிளங்குகிறது.  ஸ்ரீராமரைகோயிலில்வணங்கசொல்லப்பட்டுள்ளமுறைகள்பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், தண்ணீர்). அதுமட்டுமில்லாதுராமரின்உருவத்தைநமதுமனதில்பதித்து, அந்தநெறிப்படிநமதுவாழ்க்கையைஅமைத்துராமரைபூஜிக்கவேண்டும். சிவோபூத்வாசிவம்யஜேத், ராமோபூத்வாராமம்யஜேத்என்பார்கள், அதாவதுசிவனைவணங்கவேண்டும்என்றால்சிவனாகஇரு, ராமனைவணங்கவேண்டும்என்றால்ராமனாகஇருஎன்றுபொருள்.

‘மற்றவர்மனைவியைதாயாகபார்ப்பவனும், பிறர்சொத்தைஒருபிடிமண்ணாகபார்ப்பவனும், அனைத்துஜீவராசிகளிலும்தன்னைகாண்பவனுமேபண்டிதன்’ என்கிறதுபாரதீயகலாசாரம்இதேபோன்றுராமரின்பாதையில்நாமும்செல்லவேண்டும்.

வாழ்க்கையில்சத்தியம், வலிமைமற்றும்துணிவுடன்மன்னிக்கும்மனம்,  நேர்மை, அடக்கம், அனைவர்மீதும்அன்புபாராட்டல், தூய்மையானஎண்ணம், கடமையைநிறைவேற்றுவதில்கண்டிப்புஉள்ளிட்டபண்புகள்ராமனிடம்இருந்துகற்றுநாம்அனைவரும்பின்பற்றக்கூடியதாகும். இவற்றைநம்வாழ்வில்கொண்டுவரநேர்மை, அர்ப்பணிப்புடன்கடுமையாகஉழைக்கவேண்டும்.

நமதுதேசியகடமைகளைமனதில்கொண்டு, இந்தபண்புகளைநமதுசமுதாயவாழ்விலும்நடைமுறைப்படுத்தவேண்டும். இந்தபண்பின்அடிப்படையில்தான்ராமர் – லக்ஷ்மணர்கள்14ஆண்டுகள்வனவாசம்முடித்ததுடன், வலிமையானராவணனையும்வீழ்த்தினார்கள்.  ஸ்ரீராமரின்குணங்களைபிரதிபலிக்கும்நீதி, கருணை, சமத்துவம், சமூகநல்லிணக்கம், நேர்மை, சமுதாயநடத்தைஆகியவற்றைபரப்புவதையும்; துணிச்சலான, சுரண்டல்இல்லாத, சமநீதியைகொண்டவலிமையானசமுதாயம்உருவாவதையும்உறுதிசெய்வோம். இதுநாம்ராமருக்காகமேற்கொள்ளும்சமுதாயபூஜை.

அகங்காரம், சுயநலம், பாகுபாடுஉள்ளிட்டபல்வேறுஇடர்கள்காரணமாகஉலகம்வீழ்ச்சியைநோக்கிசெல்கிறது.  பாலராமர்அயோத்தியில்எழுந்தருள்வதும், அவரதுபிராணபிரதிஷ்டைநடத்தப்படுவதும்பாரதபூமியின்புனர்நிர்மாணத்தின்ஆரம்பம். இதுஎல்லோருக்கும்நன்மைபயக்கக்கூடியது , எவர்மீதும்விரோதம்பாராட்டாதது. நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி, அமைதிக்கானவழியைகாட்டவல்லது.  நாம்இதைபின்பற்றிஎடுத்துசெல்லும்பக்தர்கள்.  ஜனவரி22அன்று, கோயில்எழுந்ததற்கானஆன்மீககொண்டாட்டங்களில்பங்கேற்கும்அதேவேளையில், பாரதத்தைபுனர்நிர்மாணம்செய்துஅதன்மூலம்உலகின்புனர்நிர்மாணபணியில்ஈடுபடஉறுதிஎடுத்துக்கொள்வோம். இந்தவழிகாட்டும்பேரொளியைமனதில்வைத்து, முன்னேறிச்செல்வோம்.

ஜெய்சீதாராம்

கட்டுரையாளர் :
ஆர்,எஸ்.எஸ்ஸின்
அகிலபாரததலைவர்