பாலர்களும் பாட்டாளிகளும்

பாலக்கோடு அருகிலுள்ள பாறையூர் என்ற கிராமத்தில் சென்றபோது ராமஜென்ம பூமி ஆலயம் அமைக்கும் செய்தியை சொன்னவுடன் தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் தங்களுடைய பங்களிப்பை உடனே அளித்தனர். அந்த கிராமஅத்தில் இதுவே சமர்ப்பணம் பெறப்பட்ட முதல் தொகை. அதே ஊரில் விவசாய கூலி வேலை செய்து திரும்பிய தாய்மார்கள், அன்று கிடைத்த கூலித்தொகை ரூபாய் 200ஐ ஆலயத் திருப்பணிக்கு தந்தனர். இது அனைவருக்கும் ஊக்கம் அளித்தது.