”போர்க்களத்தில் கடைசி வரை போராட வேண்டும் என்ற மனோநிலைதான் இருந்தது”

தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், பாரத ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த 34 ராஷ்ட்ரிய…