பட்ஜெட் – பி.எம்.எஸ் பார்வை

காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இரண்டு பொதுத்துறை வங்கிகள், எல்.ஐ.சியில் வெளி முதலீடுகளை கொண்டு வருவது ஆத்மநிர்பர் பாரத்தின் அழகைக் குறைக்கும் என பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ளது.