உலக சாதனைப் புரிந்த சேவாபாரதி

கொரோனா காலகட்டங்களில் மிகப்பெரிய சேவா முகாம் நடத்தி, தேசிய நெடுஞ்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2020 ஜூன் 5 வரை, 44.87 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கியது. 1.45 லட்சம் மருந்துவ உபகரணங்கள் வழங்கியது. 9.18 லட்சம் பேருக்கு பயண ஏற்பாடு செய்து கொடுத்தது போன்ற சேவைகளுக்காக, சேவாபாரதி அமைப்பின் டெல்லி பிரிவு உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.