பிசுபிசுத்துப்போன போராட்டம்

தேர்தல் காலம் வந்தாலே, அரசை மிரட்டி பணியவைத்து சலுகைகள் பெறுவது அல்லது அந்த அரசிற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி அடுத்தமுறை ஆட்சிக்கு வரவிடாமல்…

அழகியநாயகிபுரம் பெயர் மாற்றம்

அம்மன் பெயர் கொண்ட ஊரான அழகியநாயகிபுரத்தின் பெருமையை மறைக்க அந்த ஊர்காரர்களுக்கே தெரியாத ஒரு சர்ச்சின் பெயரை சூட்டி ‘அழகியநாயகிபுரம் பேராலயம்’…

காலிஸ்தான் பயங்கரவாதி கைது

பஞ்சாப் காவல்துறையினருடனான கூட்டு நடவடிக்கையில் லக்னோவைச் சேர்ந்த  காலிஸ்தான் பயங்கரவாதி ஜாகா எனப்படும்  ஜக்தேவ் சிங்கை உத்தர பிரதேச போலீசார் கடந்த…

விவசாயப் போராட்டம் பின்னணி

 சுவிடனைச் சேர்ந்த இளவயது சு ற்றுசூழல் போராளி கிரிட்டா தன்பர்க், தன் டிவிட்டரில்  விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதில், இந்த போராட்டம் குறித்த…

விவசாய சட்டத்திற்கு ஆதரவு

‘இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் நடக்கிறது’ என, பாலிவுட் பிரபலங்கள், அக் ஷய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, கரன் ஜோகர்ந்…

வெளுக்கும் சாயம்

டெல்லி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய போராட்டம் எனும் பெயரில் பயங்கரவாத காலிஸ்தானிய ஆதரவாளர்கள் வன்முறையை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு…

உண்மையை மறைத்த ஊடகம்

விவசாயபோராட்டம்எனும்பெயரில்டெல்லியில்கடந்த26ம்தேதிகுடியரசுதினவிழாகொண்டாடப்படும்நேரத்தில்திட்டமிட்டேபெரும்வன்முறைகள்நிகழ்த்தப்பட்டன. இந்ததகவல்களைசிலபத்திரிகையாளர்கள், உண்மைக்குமாறானதகவல்களைமக்களிடம்திரித்துவெளியிட்டனர். இதனால்நாட்டுமக்களுக்குபொய்யானதகவல்கள்சென்றுசேர்ந்தன. மேலும், டெல்லிசெங்கோட்டையில்நமதுதேசியக்கொடியைஅகற்றிவிட்டு, பிரிவினைவாதிகளின்கொடிஏற்றப்பட்டது. இதுபோன்றநிகழ்வுகளைபத்திரிகையாளர்கள்கண்டிக்காமல்பிரிவினைவாதிகளுக்குஆதரவானகருத்துக்களைவெளியிட்டுவந்தனர். பேரணியின்போதுஒருவிவசாயிஉயிரிழந்ததுபற்றிவதந்திகளைசமூகவலைதளங்களில்பரப்பியதாகபத்திரிகையாளர்கள்மிருனல்பாண்டே, ராஜ்தீப்சர்தேசாய், வினோத்ஜோஸ், ஜாபர்அகா, பரேஷ்நாத், ஆனந்த்நாத்ஆகியோர்மீதுஉத்தரபிரதேசம், நொய்டாவில்உள்ளகாவல்நிலையத்தில், தேசத்துரோகம்,…

விவசாய போராட்டம் – மக்கள் எதிர்ப்பு

டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சிங்கு பகுதியைச் சேர்ந்த…

இந்தியா டுடே பொய் செய்தி வெளியீடு

விவசாயிகள்போராட்டம்குறித்துதவறானசெய்திஒளிபரப்பினார்இந்தியாடுடேதொலைகாட்சிசெய்திஆசிரியர்ராஜ்தீப்சர்தேசாய். இதற்குமறுப்புதெரிவித்தடில்லிபோலீசார்வீடியோஆதாரத்துடன்நிரூபித்தனர். உடனேதவறாகசெய்திஒளிபரப்பியதைசர்தேசாய்ஒப்புக்கொண்டார். இதனால்சர்தேசாயின்ஒருமாதசம்பளத்தைபிடித்தம்செய்தும்அவரதுநிகழ்ச்சிக்குஇரண்டுவாரதடையும்விதித்துதண்டனைவழங்கியதுடி.வி. சேனல்நிர்வாகம். அவர்இதனால்வேலையைராஜினாமாசெய்யமுடிவெடுத்துள்ளதாகசெய்திகள்வெளிவந்தன. தற்போதுஇந்தியாடுடேநிர்வாகிஅரூன்புரிராஜ்தீப்பைசிறிதுகாலத்திற்குவேலையைதொடருமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.