உண்மையை மறைத்த ஊடகம்

விவசாயபோராட்டம்எனும்பெயரில்டெல்லியில்கடந்த26ம்தேதிகுடியரசுதினவிழாகொண்டாடப்படும்நேரத்தில்திட்டமிட்டேபெரும்வன்முறைகள்நிகழ்த்தப்பட்டன. இந்ததகவல்களைசிலபத்திரிகையாளர்கள், உண்மைக்குமாறானதகவல்களைமக்களிடம்திரித்துவெளியிட்டனர். இதனால்நாட்டுமக்களுக்குபொய்யானதகவல்கள்சென்றுசேர்ந்தன. மேலும், டெல்லிசெங்கோட்டையில்நமதுதேசியக்கொடியைஅகற்றிவிட்டு, பிரிவினைவாதிகளின்கொடிஏற்றப்பட்டது. இதுபோன்றநிகழ்வுகளைபத்திரிகையாளர்கள்கண்டிக்காமல்பிரிவினைவாதிகளுக்குஆதரவானகருத்துக்களைவெளியிட்டுவந்தனர். பேரணியின்போதுஒருவிவசாயிஉயிரிழந்ததுபற்றிவதந்திகளைசமூகவலைதளங்களில்பரப்பியதாகபத்திரிகையாளர்கள்மிருனல்பாண்டே, ராஜ்தீப்சர்தேசாய், வினோத்ஜோஸ், ஜாபர்அகா, பரேஷ்நாத், ஆனந்த்நாத்ஆகியோர்மீதுஉத்தரபிரதேசம், நொய்டாவில்உள்ளகாவல்நிலையத்தில், தேசத்துரோகம், குற்றச்சதி, மக்களிடம்மோதலைத்தூண்டும்வகையில்கருத்துக்களைபதிவிட்டுள்ளதாகவழக்குபதிவுசெய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவேகாங்கிரஸ்எம்.பி. சசிதரூர்உள்ளிட்டசிலநிர்வாகிகள்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.