கொரோனாவால் குறைந்த காற்று மாசு

இந்தியவெப்பமண்டலவானிலைஆய்வுநிறுவனத்தின் (ஐ.ஐ.டி.எம்., புனே) ஆராய்ச்சியாளர்கள், கொரோனாபொதுமுடக்கத்தைபயன்படுத்தி, காற்றுமாசுபாட்டின்சிக்கலானபங்கைப்குறித்துஆழமாகபுரிந்துகொள்ளஒருஆய்வைநடத்தினர். வானிலை, காலநிலைமாறுபாடு, மேகஅடுக்குகளின்உயரம், காற்றுமாசுபாட்டின்வீழ்ச்சிபோன்றவைஇந்தஆய்வில்மேற்கொள்ளப்பட்டன. ஆய்வில்தரையில்இருந்து 3 கி.மீக்குகீழேஅமைந்துள்ளமேகங்கள்பொதுமுடக்கத்திற்குமுன்பு 63 சதவீதமாகவும், பொதுமுடக்ககாலத்தில் 12 சதவீதமாகவும்இருந்தது. 6 கி.மீக்குமேல்உள்ளமேகங்கள் 10 சதவீதத்தில்இருந்து 48 சதவீதமாககூடின. இதனால்கொரோனாபொதுமுடக்கத்தின்போதுகாற்றுமாசுவெகுவாககுறைந்துள்ளதுஎனதெரிவிக்கப்பட்டுள்ளது.