மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தாக்கப்பட்டது எதிர்ப்பு அதிகரித்து வருகிறது

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழக அகில பாரத வித்யார்த்தி சார்பில் நேற்று முன்தினம் கருத்தரங்கம் நடந்தது. இதில் மத்திய…

மந்த நிலை பொருளாதாரத்தை மேம்படுத்த நிதிஅமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்

நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக நாட்டின்   பொருளாதார வளர்ச்சி இல்லாத அளவுக்கு மிகக்குறைவாக உள்ளது இந்த பொருளாதார மந்த…

கோயில் நிலங்களில் வசிப்பர்களுக்கு பட்டா வழங்க அரசானை நிறுத்திவைப்பு 

ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு இதுபோல அரசாணை வெளியிட்டது அதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கோயில் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு இந்து…

பிரதமர் மோடி நிதி அமைச்சருக்கு பாராட்டு

வரி குறைப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் முதலீடுகளை ஈர்த்து…

ஜிஎஸ்டி வரி குறைப்பு

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை கோவாவில் ஜிஎஸ்டி வரி கவுன்சில் நேற்று நடந்தது வரி குறைப்பு அறிவிக்கப்பட்டன. வரும் அக்டோபர்…

மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா ரவிக்குமார் தாஹியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

கஜகஸ்தான் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 57 கிலோ எடை பிரிவில் ரவிகுமார் தாஹியா 4-6 என்ற புள்ளி…

புதிய வாகன சட்டத்தில் அபராதம் குறைக்கப்படும்-எம்.ஆர்.விஜயபாஸ்கர்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி பல மடங்கு…

அயோத்தி வழக்கில் நீதிமன்றத்தை மதிப்போம்-பிரதமர் மோடி

நாசிக்கில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது அயோத்தி ராமர் பிரச்சனை நீதிமன்றம் விசாரித்து வருகிறது எனவே நீதிமன்றத்தின் மீது…

அதிராம்பட்டினம் அருகே பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். ஒரத்தநாடு பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.…