பிரதமர் மோடி நிதி அமைச்சருக்கு பாராட்டு

வரி குறைப்பு நடவடிக்கை பற்றி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலக அளவில் முதலீடுகளை ஈர்த்து தனியார் துறையில் இடையே ஆரோக்கியமான போட்டி சூழலை உருவாக்கும். இதனால் நாட்டில் வேலை வாய்ப்பு பெருகும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் பயன் அடைவர் என்று தெரிவித்துள்ளார் மோடி