மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா ரவிக்குமார் தாஹியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

கஜகஸ்தான் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 57 கிலோ எடை பிரிவில் ரவிகுமார் தாஹியா 4-6 என்ற புள்ளி கணக்கில்  தோல்வி கண்டார் இருப்பினும ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு முதல் இந்திய வீரர் இவரே
65 கிலோ எடை பிரிவில் கஜகஸ்தான் வீரர் தாலெத் நியாஸ் பெகேவிடம் சரணடைந்தார் பஜ்ரங் புனியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏற்கனவே மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை விக்னேஷ் போகட் தகுதி பெற்றார்