நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி 20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி

இந்திய நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டி 20 போட்டி வெலிங்டன் நகரில் உள்ள ஸ்கை  ஸ்டேடியத்தில் நடைபெற்றது . முதலில் டாஸ் வென்ற…

நியூசிலாந்தில் டி 20 கிரிக்கெட் – தொடரை வென்றது இந்திய அணி

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. போட்டியின்  டாஸ் வென்ற…

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.சரண் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். குவாஹாட்டியில் நடைபெற்று வரும்…

துப்பாக்கிச் சுடுதல் போட்டி – தங்கம் வென்றாா் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமா்

மகாராஷ்டிர மாநிலம், நியூ பன்வேல் நகரில் நடைபெற்ற ஆா்.ஆா்.லக்ஷயா கோப்பை ஏா் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டா் சீனியா்…

கிரிக்கெட் வீரர் தனிஸ் கெனேரியா – இந்து என்பதால் பாகுபாடு காட்டிய பாகிஸ்தான்

இந்து என்பதால் சக வீரா் டானிஸ் கனேரியாவுக்கு அணியில் சக வீரா்கள் சிலரால் பாகுபாடு காட்டப்பட்டது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்…

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி- மானு பாகெருக்கு இரட்டை தங்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 10…

தெற்காசிய விளையாட்டு போட்டி -கடைசி நாளிலும் தங்கவேட்டை இந்தியா 312 பதக்கங்கள் குவித்து புதிய சாதனை

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தின் காத்மண்ட் மற்றும் போக்ஹரா ஆகிய நகரங்களில் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான்,…

தெற்காசிய விளையாட்டில் 5-வது நாளிலும் இந்தியா பதக்க வேட்டை

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று 19 தங்கம், 18 வெள்ளி, 4…

இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை – 62 தங்கத்துடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம் – தெற்காசிய விளையாட்டு போட்டி

13-வது தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரு கிறது. இதன் 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங் கனைகள் பதக்கங்களை…