தெற்காசிய விளையாட்டில் 5-வது நாளிலும் இந்தியா பதக்க வேட்டை

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது நாளான நேற்று 19 தங்கம், 18 வெள்ளி, 4…

இந்தியா தொடர்ந்து பதக்க வேட்டை – 62 தங்கத்துடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற்றம் – தெற்காசிய விளையாட்டு போட்டி

13-வது தெற்காசிய விளையாட்டு நேபாளத்தில் நடைபெற்று வரு கிறது. இதன் 3-வது நாளான நேற்றும் இந்திய வீரர், வீராங் கனைகள் பதக்கங்களை…

தெற்காசிய விளையாட்டு போட்டி – 74 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்

நேபாளத்தில் நடைபெற்றுவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்க வேட்டையை தொடா்ந்து வருகிறது. நான்காம் நாள் இறுதியில் 35 தங்கம், 26…

தெற்காசிய விளையாட்டுப் போட்டி – இந்தியா தங்க மழை

13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை…

தேசிய ஜூனியா் தடகளம் – தமிழகத்திற்கு 13 பதக்கங்கள்

திருப்பதியில் நடந்து முடிந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில் தமிழகத்திற்கு 5 தங்க பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கம்…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் மானு, இளவேனில், திவ்யான்சிங் தங்கம் – பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் மானு பாக்கா், இளவேனில் வாலறிவன், திவ்யான்ஸ் சிங் பவாா் ஆகியோா்…

2019-ம் ஆண்டின் முதல் டி20 தொடரை வென்றது இந்தியா

தீபக் சாஹரின் ‘ஹாட்ரிக்’ விக்கெட், ஸ்ரேயாஸ் அய்யர், ராகுலின் அரைசதம் ஆகியவற்றால் நாக்பூரில் நேற்று நடந்த வங்கதேசத்துக்கு எதிரான 3-வது மற்றும்…

மகளிா் ஒருநாள் – தொடரைக் கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மகளிா் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது. ஆண்டிகுவாவில்…