நடவடிக்கை எடுக்குமா சென்னை மாநகராட்சி

தமிழகத்தில், கடந்த 2020ல், கொரோனா தொற்றின்போது அதனைக் கட்டுப்படுத்த, 33 ஒருங்கிணைந்த கொரோனா சிகிச்சை மையங்கள் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டன. அலோபதி…

ரெம்டெசிவர் – அரசை அணுகலாம்

கொரோனா நோயாளிக்கு அவசரத்தேவையாக வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தமிழகத்திலும் தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிக்கப்படும் அனைத்து கொரோனா நோயாளிகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து வழங்க…

விலை அதிகரித்தாலும் இலவசம் தொடரும்

சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டுக்கு புதிய விலையை அறிவித்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு…

நலம்பெற பிராத்தனை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும், நோயின் தாக்கம் கட்டுக்குள் அடங்கவும் சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக, காணொலி காட்சி வாயிலாக,…

அசாமில் அனைவருக்கும் தடுப்பூசி

அசாமில், 18 முதல் 45 வயது வரையிலான அனைத்து பயனாளிகளுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அசாம் அரசு அறிவித்துள்ளது.…

தடையை தகர்த்தெறியும் பாரதம்

தங்களின் நாட்டுக்குத் தேவைகள் அதிகம் உள்ளதால், ராணுவச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாரதத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கு தேவைப்படும் மூலப்பொருட்களை தர இயலாது…

இதுதானா அவர்களது திட்டம்

மேற்கு வங்கத்தில், சுதந்திரமான, நியாயமான தேர்தலை உறுதி செய்யும் விதமாக எட்டு கட்டங்களாக தேர்தலை நடத்தவும், அசம்பாவிதங்களைத் தடுக்க மத்திய பாதுகாப்புப்…

கொரோனா ஒழிப்பில் ராணுவம்

பாரதத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ‘ராணுவம், டி.ஆர்.டி.ஓ…

தோள் கொடுக்கும் ஹிந்து கோயில்கள்

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையுடன் பாரதம் போராடுகையில், நாடு முழுவதும் பல கோயில்கள் இந்த போராட்டத்தில் அரசுக்கும் மக்களுக்கும் உதவ மீண்டும்…