சித்த மருத்துவத்திற்கு எதிராக பேசும் தி.மு.க எம்.பி

கொரோனோ இரண்டாம் அலை பல உயிர்களை பறித்து வரும் நிலையில், கொரோனோ பாதிப்பு சுவாச மண்டலத்தை குறிவைத்து தாக்குகிறது. இதனால், ‘நீராவி’…

பத்திரிகையாளர்களுக்கு தி.மு.க பிரமுகர் மிரட்டல்:

நாங்கள் பொறுமையாக இருக்கிறோம் என்பதற்காக நினைப்பதை எல்லாம் பேசினால் நாக்கிலும் கையிலும் சுளுக்கு எடுக்கப்படும்’ என்று மூத்த தி.மு.க பிரமுகர் கான்ஸ்டன்டைன்…

ஸ்டாலின் சொந்த ஊரில் கொண்டாட்டம்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றதையொட்டி, அவரது சொந்த ஊரான ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் அருகே உள்ள…

தலைவர் பேச்சை கேட்காத உடன் பிறப்புகள்

“தமிழக மக்களுக்கும் உத்தரவாதம் ஒன்றை அளிக்க விரும்புகின்றேன். “நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும். ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக இந்த…

முதல்வரின் முதல் கையெழுத்து

தி.மு.க பிரச்சாரக் கூட்டத்தில், ‘முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக விவசாயக் கடன் ரத்து, கூட்டுறவு நகைக் கடன் ரத்து என்ற கோப்பில்…

ஊரடங்கு விவகாரத்தில் வணிகர் சங்கம்

‘திடீர் ஊரடங்கு அறிவிப்பு ஏற்புடையதல்ல. அரசின் திடீர் அறிவிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுகின்றன. ஞாயிறு ஊரடங்கால் சனிக்கிழமைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இதனைக்…

தேசிய கொடி கம்பத்தில் தி.மு.க கொடி

தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின்போது, தி.மு.க.,வினர் சிலர், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் நுழைந்து அலுவலகத்தில்…

ஆரணியில் தி.மு.க அராஜகம்

ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு மீது தி.மு.கவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இருசக்கர வாகனம் எரிக்கப்பட்டது.

ஸ்டாலினுக்கு காத்திருக்கும் சவால்கள்

தமிழக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.கவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துக்கள். மக்கள் மாற்றத்தை விரும்பி தி.மு.கவிற்கு வாக்களித்து இருக்கிறார்கள். மக்கள்…