புத்தகம் வழங்கல்

ஆர்.எஸ்.எஸ் வடதமிழகம் சம்பர்க விபாக் சார்பில் விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத இணைப் பொதுச்செயலாளர் கோ ஸ்தாணுமாலயன் மற்றும் தென்பாரத…

இதயத்தை தொடுவோம்

சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது. உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ…

சேவை என்னும் வேள்வியில் ஆகுதிகளாக….

திருச்சி மாவட்டம், திருவானைக்காவலைச் சேர்ந்த முதிய தம்பதி காசி விஸ்வநாதன் (89) – ஆனந்தி (78). இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு…

சேவைத் துளிகள்

சேவா இண்டர்நேஷனல் சார்பாக ரூபாய் 5.5 லட்சம் மதிப்புள்ள வெண்டிலேட்டர் கருவி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆதித்யா காமராஜா மருத்துவமனைக்கு சேவாபாரதி…

சேவைத்துளிகள்

சேவாபாரதிதமிழ்நாடுசார்பாக ஐம்பதுஆக்சிஜன்செறிவூட்டிகள்விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வந்தவாசிஆகியபகுதிகளுக்குஅனுப்பிவைக்கப்பட்டது. முன்னதாக, கடந்தவாரம்ஐம்பதுஆக்ஸிஜன்செறிவூட்டிகள்வேறுசிலபகுதிகளுக்குஅனுப்பப்பட்டதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது. காரைக்குடிஅரசுமருத்துவமனைக்குஆர்.எஸ்.எஸ்,சேவாபாரதிசார்பில்இரண்டுஆக்ஸிஜன் செறிவூட்டும்கருவிகள்வழங்கப்பட்டது.…

டிஜிலாக்கர்

மத்திய அரசின் மின்னணு, தகவல் தொடர்புத்துறை ‘டிஜிலாக்கர்’ என்ற செயலியை வெளியிட்டுள்ளனர். இதனை கூகுள் ப்ளே ஸ்டோர் வழியே எளிதாக நம்…

பெரிய காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி

லண்டனைச் சேர்ந்த ‘பிராண்டு பைனான்ஸ்’ என்ற பிராண்டுகளின் மதிப்பு ஆலோசனை நிறுவனம், நடப்பாண்டிற்கான 100 காப்பீட்டு நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்,…

கரோனா ஆம்புலன்ஸ்கள் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் 108 அவசர கால ஊர்திகள் 1,303 இயங்கி வருகின்றன. இதில், கரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன.…

முகாம் அறிய முகநூல்

பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்து எளிதாக கண்டறியும் வகையில், மத்திய அரசுடன் இணைந்து புதிய வசதியை உருவாக்க உள்ளதாக முகநூல்…