வி.எச்.பி தீர்மானம்

விஷ்வஹிந்துபரிஷத்அமைப்பின்தர்மபுரிமாவட்டநிர்வாகிகள்பொதுக்குழுகூட்டத்தில், பல்வேறுதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவற்றில்முக்கியமாக, தமிழகத்தில்இருக்கும்கோயில்களுக்குசொந்தமானநிலங்களைமீட்டுகோயில்பூசாரிகள்வசம்ஒப்படைக்கவேண்டும்என்றும், அனைத்துகோயில்களுக்கும்இலவசமின்சாரம்வழங்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும்தமிழகத்தில்உள்ளஅனைத்துகோயில்களிலும்ஒருகாலபூஜைசெய்யும்திட்டத்தைகொண்டுவரவேண்டும்என்றும், கோவில்களில்சிலைதிருட்டுக்கள்தொடர்ந்துநடைபெற்றுவருவதால்அவற்றைதடுப்பதற்குமுறையானநடவடிக்கைஎடுக்கவேண்டும், பூசாரிகள்வருமானத்தைஉயர்த்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்அரசுக்குகோரிக்கைகள்விடுக்கப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ் வடதமிழக தலைவர்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வடதமிழகத்தின் தலைவராக (பிராந்த சங்கசாலக்) முனைவர் குமாரஸ்வாமி ஜீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்…

ஆர்.எஸ்.எஸ் கண்டனம்

டில்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை நிகழ்ந்தது குறித்து ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலர் சுரேஷ் பையாஜி, “குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த வன்முறைச்…

மணி மண்டபம்

வீரத்துறவி ராம கோபாலன் மணி மண்டபம் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா திருச்சி சீராத்தோப்பில் நடைபெற்றது.

தேசிய சூழ்நிலை குறித்து ஆர்.எஸ்.எஸ். சர்காரியவாக் ஸ்ரீ சுரேஷ் பையாஜி ஜோஷி கருத்து

சி.ஏ.ஏ. தொடர்பாக: இந்த சட்டத்தில் முஸ்லிம்களை இவ்வாறு தான் நடத்த வேண்டும் என்று ஒரு இடத்திலாவது உள்ளதா?  ஹிந்துக்களுக்கு புகலிடம் அளிக்க…

ஆர்எஸ்.எஸ். சர்கார்யவாக் சுரேஷ் பையாஜி ஜோஷி

இன்றைய தேசிய சூழ்நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து:   ஜனநாயகம் இரு தரப்பிற்கும் சமமான வாய்ப்புக்களை வழங்குகிறது. இரு தரப்புமே அவரவர்…

குழந்தைகளுக்கான பரியாவரன் போட்டிகள்

பரியாவரன்  சம்ரக்ஷன் கதிவிதி ( சுற்றுப்புற சூழல்  பாதுகாப்பு  அமைப்பு)  சுற்றுப்புற சூழல் சார்ந்த சேவைகளை செய்து வருகிறது. பரியாவரன்  சம்ரக்ஷன்…

ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு

அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி நிதி சேகரிப்பு சார்பான நிகழ்ச்சி நாடு முழுவதிலும் துவங்கியது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொற்கோயில், அருள்மிகு…

பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீ நவசக்தி கடம்பாடி சின்னம்மன் கோவிலில், 11ம் ஆண்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்.எஸ்.எஸ் அகில…