இணைவோம் சேவை செய்வோம்

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக தாம்பரம் பகுதியில் உள்ள அரசு தொழுநோய் மருத்துவமனை நோயாளிகளுக்கு 30 தலையணைகள், பிஸ்ட், மருத்துவர்களுக்கு தேவையான இரண்டு  பி.பி கருவிகள், ஸ்டெதாஸ்கோப், விவேகானந்தர் படம், தொலைக்காட்சிகளுக்கு ஆறு மாதத்திற்கு தேவையான ரீசார்ஜ் தொகை ஆகியவை வழங்கப்பட்டது.