ஆகஸ்ட் மாத திருமலை தரிசன டிக்கெட்

கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்று மட்டுமே செல்லமுடியும். ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான…

மீளும் பாரதப் பொருளாதாரம்

கொரோனா 2-வது அலை காரணமாக முன்னெடுக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் முடங்கிய பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதாக இந்தியத்…

இணையவழி கல்வியில் தமிழகம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் வழக்கம்போல இயங்கவில்லை. இணைய வழியாகவே பாடம் நடத்துவது நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,…

கொரோனா பரவல் குறையுமா?

சர்வதேச அளவில் கோவிட் பரவல் குறையாமல் உள்ளது குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன்,…

காங்கிரஸின் வெளிநாட்டுக் கிளைகள்

ஆலன் ஆக்டவியன் ஹியூம் என்ற இங்கிலாந்து நாட்டவரால்1885ல் பாரதத்தில் காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டது. கட்சி தொடக்கக் காலத்தில் அவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை…

தவறிழைக்கும் அறநிலையத்துறை

ஸ்ரீரங்கம், ரெங்கநாதர் கோயிலின் கோசாலைக்கு, பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட பசுக்களை கோயில் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்டோருக்கு பசுக்களை இலவசமாக வழங்கப்பட்டது. இது…

பழங்குடியினருக்கு வன உரிமை

சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகம் இணைந்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளன. அதன்படி, ‘பழங்குடியினர், பாரம்பரிய…

கோவின் செயலி 75 நாடுகள் ஆர்வம்

பிரதமர் நரேந்திர மோடி, கோவின் குளோபல் கான்க்ளேவில் உரையாற்றினார், அப்போது, ‘உலகம், கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக, கோவின் இயங்கு தளம் பொது…

எம்.ஆர்.எம்மில் மோகன் பாகவத் பேச்சு

முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (ஏம்.ஆர்.எம்) கூட்டம், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்…