அயோத்தி நிலம் அரசுக்கு சொந்தம்

உத்திரப்பிரதேசத்தில் ராமர் பிறந்த இடமான அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் உமேஷ் சந்திர…

அயோத்தி வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் – ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத்திந்திய நிர்வாகக்குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக புவனேஸ்வரில் நடந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்குப்பின் நேற்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர்…

அயோத்தி வழக்கு முடிந்தது!- தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைப்பு

அயோத்தி வழக்கில், 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இறுதி விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.…

இறுதிக்கட்ட விசாரணையில் அயோத்தி வழக்கு – தீர்ப்பு எப்போது?

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற உள்ளது. இன்று…

‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகச் செய்ய மாட்டோம்’

‘எஸ்.சி., – எஸ்.டி., சட்டம் எனப்படும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’…

பாகிஸ்தானில் ஹிந்துக்களை தாக்கிய 218 பேர் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தானில், இஸ்லாம் மதத்தை பற்றி, பள்ளி முதல்வர் தவறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அப்பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்பட்டது. ஹிந்துக்களின் கோவில்,…

அமலாக்கத்துறை முன்பு தானாக சரணடைய முன்வந்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததை…

சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை – காஷ்மீர் குறித்து பாக். வழக்கறிஞர் கருத்து

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அண்மையில் ரத்து செய்யப்பட் டது. இதுகுறித்து விவாதிக்க பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற் றது.…

திகார் சிறை வேண்டாம் ப்ளீஸ் – சிதம்பரம் கெஞ்சல்

‘ஐ.என்.எக்ஸ். மீடியா’ ஊழல் வழக்கில் காங்.கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் காவல் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. உச்ச…