சமூக ஊடக செலவு ஆறு கோடி

கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, பல சந்தர்ப்பங்களில் தடுப்பூசிகளை வாங்குவதற்கும் கொரோனா நிர்வாக செலவுகளுக்கும்…

மகாராஷ்டிராவில் யுரேனியம் சிக்கியது

மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் பிரிவின் (ஏ.டி.எஸ்) நாக்பாடா பிரிவு கடந்த புதன்கிழமை இரவு அபு தாகீர், ஜிகர் பாண்டியா என்ற இருவரை…

மராத்தா இடஒதுக்கீடு செல்லாது

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தவர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.…

இதுதான் அரசின் லட்சணம்

நாராயண் காக்கா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகரான நாராயண் தபட்கர். 85 வயதான இவர் கொரோனா சிகிச்சைக்கு தனக்கு…

முஸ்லிம் அமைப்பின் மனித நேயம்

மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள ‘உம்மத் பவுண்டேஷன்’ என்ற முஸ்லிம் அமைப்பு, கொரோனாவால் இறப்போரின் உடலை, குடும்பத்தினர் பெற்றுக் கொள்ள முன்வராத…

கோழி முட்டை – போலீஸில் புகார்

மகாராஷ்டிரா, புனேவைச் சேர்ந்த விவசாயியான மகேஷ் குமார், தனது பண்ணையில் உள்ள கோழிகள் 6 மாதங்களுக்கு மேலாக முட்டை இடாததால் கால்நடை…

ஜைன கோயில்களுக்கு அனுமதி

மஹாராஷ்டிராவில் இரு ஜைன அறக்கட்டளைகள் சார்பில், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஜைன மதத்தினர், நாளை முதல்…

சமஸ்கிருதத்தை பரிந்துரைத்த அம்பேத்கர்

அம்பேத்கரின், 130வது பிறந்த நாளின்போது, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், புதிய கட்டட துவக்க விழாவில் அம்மாநில முதல்வர்…

ஒத்துழைக்க மறுக்கும் ராசா அகாடமி

கொரோனா தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் வேகமெடுக்கும் சூழலில், அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள் காலைவரை…