பொய் கூறும் பர்காதத்

சில நாட்களுக்கு முன் பிரபல என்.டி.டி.வியின் பத்திரிகையாளர் பர்காதத்தின் தந்தை கொரோனா காரணத்தால் மரணமடைந்தார். இது குறித்து தொலைகாட்சியில் பேசிய பர்காதத்,…

சீனாவின் பூஜ்ஜிய வறுமை பொய்

சீனா சமீபத்தில் தன் நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக கூறியுள்ளது, ஆனால் உண்மை அப்படி அல்ல என்பதையே கல எதார்த்தம் காட்டுகிறது.…

பொய் செய்தி பரப்பும் பொய்யர்கள்

உத்தரபிரதேசம், உன்னாவ் பகுதியில் கடந்த பிப்ரவரி 17ல் இரண்டு பட்டியலின சிறுமிகள், உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார்…

இந்தியா டுடே பொய் செய்தி வெளியீடு

விவசாயிகள்போராட்டம்குறித்துதவறானசெய்திஒளிபரப்பினார்இந்தியாடுடேதொலைகாட்சிசெய்திஆசிரியர்ராஜ்தீப்சர்தேசாய். இதற்குமறுப்புதெரிவித்தடில்லிபோலீசார்வீடியோஆதாரத்துடன்நிரூபித்தனர். உடனேதவறாகசெய்திஒளிபரப்பியதைசர்தேசாய்ஒப்புக்கொண்டார். இதனால்சர்தேசாயின்ஒருமாதசம்பளத்தைபிடித்தம்செய்தும்அவரதுநிகழ்ச்சிக்குஇரண்டுவாரதடையும்விதித்துதண்டனைவழங்கியதுடி.வி. சேனல்நிர்வாகம். அவர்இதனால்வேலையைராஜினாமாசெய்யமுடிவெடுத்துள்ளதாகசெய்திகள்வெளிவந்தன. தற்போதுஇந்தியாடுடேநிர்வாகிஅரூன்புரிராஜ்தீப்பைசிறிதுகாலத்திற்குவேலையைதொடருமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.

பொய்களின் தலைவர் ராகுல் – பா.ஜ.க பதிலடி

ஆர்.எஸ்.எஸ்.,சின் பிரதமர் பொய் சொல்கிறார் என காங்., எம்.பி., ராகுல், பிரதமர் மோடியை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு, ‘பொய்களின் தலைவர்…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடும் அமைப்புக்கு பலிகடா ஆகிவிட வேண்டாம் – தென்தமிழ்நாடு ABVP

ஜனநாயக முறையில் இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நீண்ட விவாதங்களுக்கு பிறகு குடியுரிமை திருத்த மசோதாவானது சட்டமாக உருவாகியுள்ளது. இந்திய நாட்டின்…

பாகிஸ்தான் புளுகுமூட்டைகளுக்கு மத்திய அரசு பதிலடி

பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் மையமாக செயல்படுகிறது. காஷ்மீர் விவகாரத்தில், அடிப்படை ஆதாரமற்ற, பொய் தகவல்களை பரப்புவதற்காக. ஐ.நா., அமைப்பை, பாகிஸ்தான், தவறாக பயன்படுத்துகிறது’…

ஜனாதிபதி டிரம்ப்பின் பொய்யான கருத்துக்கு பாரதம் எதிர்ப்பு

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது டிரம்ப்க்கு புதியதல்ல. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாஷிங்டன் சென்றதையடுத்து டிரம்ப் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய…