அம்பேத்கரை கௌரவித்து தீர்மானம்

இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, உலகமெங்கும் உள்ள இளம் தலைவர்கள், சமத்துவத்துக்கான டாக்டர்…

சர்வதேச சிறுதானிய ஆண்டு

வரவிருக்கும் 2023ம் ஆண்டை, ‘சர்வதேச சிறுதானிய ஆண்டு’ என அறிவிக்கக் கோரிய தீர்மானம் ஐ.நா சபையில், ஒருமனதாக நிறைவேறியுள்ளது. பாரதத்துடன் இணைந்து…

வி.எச்.பி தீர்மானம்

விஷ்வஹிந்துபரிஷத்அமைப்பின்தர்மபுரிமாவட்டநிர்வாகிகள்பொதுக்குழுகூட்டத்தில், பல்வேறுதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவற்றில்முக்கியமாக, தமிழகத்தில்இருக்கும்கோயில்களுக்குசொந்தமானநிலங்களைமீட்டுகோயில்பூசாரிகள்வசம்ஒப்படைக்கவேண்டும்என்றும், அனைத்துகோயில்களுக்கும்இலவசமின்சாரம்வழங்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும்தமிழகத்தில்உள்ளஅனைத்துகோயில்களிலும்ஒருகாலபூஜைசெய்யும்திட்டத்தைகொண்டுவரவேண்டும்என்றும், கோவில்களில்சிலைதிருட்டுக்கள்தொடர்ந்துநடைபெற்றுவருவதால்அவற்றைதடுப்பதற்குமுறையானநடவடிக்கைஎடுக்கவேண்டும், பூசாரிகள்வருமானத்தைஉயர்த்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்அரசுக்குகோரிக்கைகள்விடுக்கப்பட்டன.

காஷ்மீர் விஷயத்தில் மூக்கு அறுப்பட்டு நற்கதியாக விடப்பட்ட பாகிஸ்தான்

பிரதமர் மோடி பதவியேற்றவுடன் இரண்டு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டு, அது சட்ட ரீதியாக ஆக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு மேலாக அமுலிருந்த அரசியல்…

காஷ்மீர் குறித்து தீர்மானம் சீன முயற்சி மீண்டும் தோல்வி

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் பிரச்னையை எழுப்பும் சீனாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா தாக்கல்…

சிஏஏவுக்கு எதிராக மகாராஷ்டிர பேரவையில் தீா்மானம் தேவையில்லை – அஜித் பவாா்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றுக்கு எதிராக மகாராஷ்டிர சட்டப்…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், போலீஸ் தடியடி தொடர்பாக, முதல்வர் அளித்த விளக்கம்,…

இந்தியாவின் எதிர்ப்பையடுத்து ஐரோப்பிய யுனியனில் சிஏஏ-வுக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பு மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாா்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகா் பிரெஸ்ஸல்ஸில்…

‘எங்களுடைய உள்நாட்டு பிரச்னையில் ஐரோப்பிய யூனியன் தலையிடக்கூடாது’ என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு…