கனடா தேர்தலில் பாரத வம்சாவளியினர்

கனடாவின் பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக் காலம் முடிவடைய இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், முன்னதாகவே பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.…

கல்கத்தா சாமரிட்டன்ஸ் – மிஷ ‘நரிகள்’

தி கல்கத்தா சாமரிட்டன்ஸ் என்ற தொண்டு நிறுவனம், அமெரிக்காவிலுள்ள ஓக் பௌண்டேஷன், கனடாவை சேர்ந்த கனடியன் யூனியன் ஆப் பப்ளிக் எம்பிளாயிஸ்…

கனடாவுக்கு சீனாவின் பதிலடி

உலக நாடுகள் அனைத்தும் எதிர்த போதிலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீனாவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனை அந்நாட்டு மக்களேகூட…

கனடாவில் மோடிக்கு பாராட்டு

கொரோனா தடுப்பூசிகளை கனடா நாட்டிற்கு வழங்கியதை பாராட்டி, அந்நாட்டில் உள்ள ஹிந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாரதத்திற்கும் நன்றி…

பாரதத்திடம் உதவி கோரும் கனடா

கனடாவின் மக்களும் எதிர்கட்சிகளும் கொரோனா தடுப்பில், அரசின் மெத்தனம் குறித்து அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்தனர். ஏன் பாரதத்திடம்…

சங்கடத்தில் ட்ரூடோ

உய்குர்முஸ்லிம்கள்மீதானசீனாவின்அடக்குமுறை, இனப்படுகொலைகள்குறித்துபலசுயாதீனவிசாரணைகள்நடத்தப்பட்டுள்ளன. உயிர்பிழைத்தவர்களின்சாட்சியங்கள், செயற்கைக்கோள்படங்கள், கசிந்தசீனஅரசாங்கதகவல்கள்எனபலஆதாரங்கள்தெளிவாகஉள்ளன. ஜஸ்டின்ட்ரூடோஇன்னும்ஏன்மௌனம்காக்கிறார்எனகனடாநாடாளுமன்றஉறுப்பினர்கார்னெட்ஜெனுயிஸ்கேட்டுள்ளார். இதற்குபதிலளித்தபிரதமர்ட்ரூடோ, ”இனப்படுகொலைகுற்றச்சாட்டுகளைதனதுஅரசாங்கம்மிகவும்தீவிரமாகஎடுத்துக்கொள்கிறது” என்றுகூறியுள்ளார். ஏற்கனவேகனடாபிரதமர்ஜஸ்டின்ட்ரூடோசீனாவைகண்மூடித்தனமாகஆதரிக்கிறார்எனும்குற்றச்சாட்டுபரவலாகஉள்ளது.  

பயங்கரவாத நிதி திரட்டல்

விவசாய போராட்டத்தை, ஜல்லிக் கட்டு, சி.ஏ.ஏ போன்றே வன்முறை போராட்டமாக முன்னெடுக்க காலிஸ்தான், முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவி யுள்ளதை உளவு அமைப்புகளும்…

சீனாவுக்கு துணைபோகும் கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சீன அரசுக்கு மிக நெருக்கமாக உள்ளார் என்பது மற்ற உலக நாடுகளை முகம் சுளிக்க வைத்துள்ளது.…

கனடா அமைச்சரான தமிழ் பெண்!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தை பூர்வீகமாக…