அமித்ஷாவுக்கு நன்றி

என் மகள் உண்மைக்காக போராடுகிறாள். இதனால் அவளின் உயிருக்கு ஆபத்து வந்துள்ளது. எங்கள் குடும்பம் பரம்பரையாகவே காங்கிரஸை ஆதரித்து வந்துள்ளது. பிஜேபியுடன்…

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய நாட்டின் வரிசையில் தற்போது இந்தியா – அமித்ஷா

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, மாநிலத்தின் பல…

அமித்ஷா ராகுலுக்கு சவால்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹுப்பள்ளியில் நேற்று நடந்த குடியுரிமை திருத்த சட்டம் விளக்க கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர்…

மோடி ஒரு ராஜ தந்திரி – அமித்ஷா

பிரதமா் மோடியின் வாழ்க்கை குறித்த ‘கா்மயோதா கிரந்த்’ என்ற புத்தகம், தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமித்ஷா, புத்தகத்தை வெளியிட்டு…

52 லட்சம் பேர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போன் செய்து உள்ளனர் – அமித்ஷா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பாஜக 8866288662 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தி அழைக்க வேண்டுகோள் விடுத்து இருந்தது. அந்த…

முப்படைத் தளபதி நியமனம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை – அமித்ஷா

நாட்டின் முதல் முப்படை தளபதியாக விபின் ராவத் கடந்த திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகிய மூன்று படைகளின்…

ராகுலுக்கு அமித்ஷா சவால்

ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சிம்லாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமித் ஷா…

உளவு அமைப்பின் பணி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை – அமித்ஷா

தில்லியில் திங்கள்கிழமை உளவு அமைப்பான ‘ஐபி’ சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நாட்டில் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரவாதம்,…

இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை – அமித்ஷா

இந்தியாவில் அமைதி நிலவுவதை சில அந்நிய சக்திகள் விரும்புவதில்லை. அவா்கள் நேபாளம் மற்றும் பூடான் எல்லைப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையவும்…