52 லட்சம் பேர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போன் செய்து உள்ளனர் – அமித்ஷா

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க பாஜக 8866288662 என்ற கட்டணமில்லா எண்ணை அறிமுகப்படுத்தி அழைக்க வேண்டுகோள் விடுத்து இருந்தது. அந்த எண்ணுக்கு நேற்று வரை 52 லட்சத்து 72 ஆயிரம் பேர் அழைத்து உள்ளனர். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.