1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு சர்க்கரை மானியம்

நாடு முழுவதும் 1.9 கோடி ஏழை குடும்பங்களுக்கு சர்க்கரைக்கு வழங்கப்படும் மானியத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. அந்தியோதயா…

இண்டியா கூட்டணிக்கு மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள்: பா.ஜ., விமர்சனம்

இண்டியா கூட்டணிக்கு மக்கள் விரைவில் “குட் பை” சொல்வார்கள் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.…

ஹனுமன் கொடி ஏற்றி இந்து அமைப்பினர் போராட்டம்

கர்நாடக மாநிலம் கெரகோடு கிராமத்தில் 108 அடி உயர கம்பத்தில் ஹனுமன் கொடி ஏற்றியதற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த கொடி…

மன்மோகன் சிங் – பிரதமர் மோடி 10 ஆண்டு ஆட்சி; வெள்ளை அறிக்கைக்கு இதுவே சரியான நேரம்: அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து

2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.அப்போது அவர், காங்கிரஸின்…

சதுப்பு நிலங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை காரப்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்துக்கு ஒது்ககிய வருவாய்த் துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்…

“மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 40 சீட் வெல்வதே சந்தேகம்” – மம்தா பானர்ஜி

மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி – காங்கிரஸ் மோதல் நாளுக்கு நாள் வலுத்துவருகிறது. மறைமுகமாக…

இடைக்கால பட்ஜெட்டில் மாலத்தீவுக்கான வளர்ச்சி திட்ட நிதி 22% குறைப்பு

பிரதமர் மோடி கடந்த மாதம் 4-ம் தேதி லட்சத்தீவு சென்றார். அப்போது அழகிய பிரிஸ்டைன் கடற்கரையில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை எக்ஸ்…

அயோத்தி பால ராமர் கோயிலில் ரூ.11.5 கோடி காணிக்கை

உத்தர பிரதேசம் அயோத்தியில் பால ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய…

ஆளுநர் உரையுடன் பிப்.12-ல் சட்டப்பேரவை தொடங்குகிறது; பிப்.19ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: பேரவைத் தலைவர் அறிவிப்பு

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குவதாகவும், பிப்.19-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகவும்…