வீரபத்திர ராமாயணக் கும்மி

ராமாவதாரத்தைத் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த மக்கள் ராமாயண கும்மி எனும் பாடல் மூலம் அவர்கள் மட்டுமே சுவைத்து  அனுபவித்தனர்.…

ஹிந்து தேசமாகும் நேபாளம்

நேபாளத்தில்மன்னராட்சிக்குஆதரவானமக்கள்போராட்டங்கள்அதிகரித்துவருவதாகத்தெரிகிறது. மன்னராட்சியைமீண்டும்கொண்டுவந்து, நேபாளத்தைஹிந்துநாடாகமாற்ற,  அந்நாட்டின்அரசியலமைப்பில்திருத்தம்செய்யமக்கள்கோருகின்றனர். ஓலியும்அவரதுசகாக்களும்மன்னராட்சிமற்றும்ஹிந்துசார்புராஸ்திரியாபிரஜாதந்திரகட்சியின் (RPP) தலைவர்களைஅடிக்கடிசந்தித்துவருகின்றனர். கடந்தஆண்டுஜூலையில், ராமபிரான்நேபாளத்தில்உள்ளஅயோத்திபுரியில்பிறந்ததாகக்கூறிசர்ச்சையைத்தூண்டியசர்மாஒலி, அங்குராமபிரானுக்குஒருபெரியகோயில்கட்டிஅதைபுனிதயாத்திரைதலமாகமாற்றஅதிகாரிகளைஅவர்கேட்டுக்கொண்டார். RPP தவிர, நேபாளத்தின்பிரதானஎதிர்க்கட்சியானநேபாளகாங்கிரசுக்குள் (NC) உள்ளதலைவர்களும்நேபாளம்மீண்டும்ஒருஹிந்துநாடாகமாறஆதரவாகஉள்ளனர்.இதற்காகவாக்கெடுப்புநடத்தக்கோரி NC …

பாகிஸ்தான் சிவன்கோயில் திறப்பு

பாகிஸ்தான், சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில், புனரமைப்புக்கு பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட,…

கோயில்களில் காலி பணியிடங்கள்

தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து, 652 கோயில்கள் உள்ளன. கோவில் நிர்வாகத்திற்காக, ஆணையர், அலுவலர்கள், சார்நிலை…

இணைவோம் அணிலாக

ஸ்ரீராமஜென்மபூமி நிதிசமர்பணநிகழ்ச்சியில்ஆண்டாள்பக்தர்கள்பேரவைநிறுவனர்Dr.ஆண்டாள் P. சொக்கலிங்கம், வி.எச்.பிதென்பாரதஅமைப்பாளர் P.M. நாகராஜன், தாகூர்கல்விகுழுமம்தலைவர்மாலாமுருகேஷ், செல்விகாயத்ரிரகுராம், நடிகைவினோதனி, இயக்குனர்திருமலை, தயாரிப்பாளர்கள் T. சிவா, P. ராமச்சந்திரன்,…

தாய்மதம் திருப்புதல்

சமீபத்தில் பீகாரில், 70 குடும்பங்களைச் சேர்ந்த 502 உறுப்பினர்கள் மாற்று மதங்களிலிருந்து தாய் மதமான ஹிந்து மதத்திற்குத் திரும்பினர். பீகார் விஷ்வ…

ராமருக்கு கோரக்நாதரின் பங்களிப்பு

ஸ்ரீராம ஜென்மபூமியில் ஆலயம் அமைப்பதற்கு பங்களிப்பாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்ரீ கோரக்நாதர் கோயில் சார்பாக ரூ.1 கோடியே 1 லட்சம் காசோலையை…

ஹிந்து பண்பாடு

முஸ்லிம் நாடான வங்காளம், பரிசலில், இந்த ஆண்டு ஜனவரி 12ல், ஒரு ஹிந்து கோயிலை சில முஸ்லிம் கும்பல் எரித்துள்ளது. மேலும்…

கோயிலில் அராஜகம்

ஆந்திரா, விஜயவாடாவில் அமைந்துள்ள விஜயேஸ்வர சுவாமி கோயில் மிகப் பழமை வாய்ந்தது. இது துவாபர யுகத்தைச் சேர்ந்தது, இக்கோயில் மூலவரை பஞ்ச…