ஹிந்து தேசமாகும் நேபாளம்

நேபாளத்தில்மன்னராட்சிக்குஆதரவானமக்கள்போராட்டங்கள்அதிகரித்துவருவதாகத்தெரிகிறது. மன்னராட்சியைமீண்டும்கொண்டுவந்து, நேபாளத்தைஹிந்துநாடாகமாற்ற,  அந்நாட்டின்அரசியலமைப்பில்திருத்தம்செய்யமக்கள்கோருகின்றனர். ஓலியும்அவரதுசகாக்களும்மன்னராட்சிமற்றும்ஹிந்துசார்புராஸ்திரியாபிரஜாதந்திரகட்சியின் (RPP) தலைவர்களைஅடிக்கடிசந்தித்துவருகின்றனர். கடந்தஆண்டுஜூலையில், ராமபிரான்நேபாளத்தில்உள்ளஅயோத்திபுரியில்பிறந்ததாகக்கூறிசர்ச்சையைத்தூண்டியசர்மாஒலி, அங்குராமபிரானுக்குஒருபெரியகோயில்கட்டிஅதைபுனிதயாத்திரைதலமாகமாற்றஅதிகாரிகளைஅவர்கேட்டுக்கொண்டார்.

RPP தவிர, நேபாளத்தின்பிரதானஎதிர்க்கட்சியானநேபாளகாங்கிரசுக்குள் (NC) உள்ளதலைவர்களும்நேபாளம்மீண்டும்ஒருஹிந்துநாடாகமாறஆதரவாகஉள்ளனர்.இதற்காகவாக்கெடுப்புநடத்தக்கோரி NC  பொதுச்செயலாளர்சஷாங்க்கொய்ராலாகோரியுள்ளார். மற்றொருமூத்த NC  தலைவரானசேகர்கொய்ராலா ‘திகாத்மாண்டுபோஸ்ட்’ பத்திரிகையாளரிடம்கூறுகையில், ‘ஒருஹிந்துநாடானநேபாளம்மாறுவதுவிரைவில்நடக்கலாம்’ என்றுகூறினார்.