சிறு வயதிலேயே குதிரை ஏற்றம், வாட்ப்போர், வில் வித்தை, குஸ்தி போன்ற வீர தீர விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினார் சிவாஜி.…
Category: மகான்களின் வாழ்வில்
வித்தையின் விலை
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒருமுறை கங்கைக் கரையில் தியானத்தில் அமர்ந்திருந்தார். தியானம் முடிந்து கண் திறந்தபோது, ஒருவர் நீர் மேல் நடந்து வருவதைக்…
இந்தியாவின் நைட்டிங்கேல்
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுபவர் சரோஜினி நாயுடு. இவர் கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராட்ட வீரர், சமூக ஆர்வலர் என பல…
தயானந்த சரஸ்வதி சுவாமிகள்
சிறந்த தத்துவவாதியாகவும், இந்து தர்மத்தின் தீவிரச் சிந்தனையாளராகவும் இருந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமய சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமான ஆரிய…
பண்டிட் தீன்தயாள் உபாத்யாய
நவீன இந்தியாவின் அரிய சிந்தனையாளர்களில் ஒருவர் தீன்தயாள் உபாத்யாயா. ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தனது அரசியல் தத்துவத்தின் மூலம் இந்திய தேசத்தின்…
வாரியாருக்கு வணக்கம்
‘எம்.ஜி.ஆருக்கு பொன்மனச்செம்மல் என்ற பட்டத்தை வழங்கியவர் கிருபானந்த வாரியார். அவரது பிறந்தநாள் ஆகஸ்ட் 25ல் வருகிறது. கிருபானந்தவாரியாரின் பிறந்தநாள் இனி அரசு…
நேதாஜிக்கு மரியாதை
‘பிரிட்டீஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை (ஐ.என்.ஏ) நேதாஜி உருவாக்கினார். விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என…
உறங்கும் வரம் பெற்ற ஊர்மிளா
கைகேயியின் உத்தரவின்படி ஸ்ரீராமன் கானகம் செல்ல தயாரானான். உடன் சீதையும் செல்கிறாள். இதனை அறிந்த இளவல் லட்சுமணன் தொண்டாற்ற தானும் உடன்…
மகாத்மா காந்தியின் ஹிந்து வாழ்வியல்
”வசுதைவகுடும்பகம்‘ எனும்உலகைஒரேகுடும்பமாகபார்க்கும்ஹிந்துவாழ்க்கைமுறையையேகாந்திஜிதன்வாழ்நாள்முழுவதும்கடைபிடித்தார்.அவரதுவாழ்க்கையில்இதற்கானகுறிப்புகள்ஏராளமாககொட்டிக்கிடக்கின்றன. அதில்சிலஉதாரணங்கள்: * சிறுவயதில்காந்திஜிபார்த்தஹரிச்சந்திராநாடகத்தின்தாக்கத்தால், பொய்பேசக்கூடாது, நேர்மையாகஇருக்கவேண்டும்என்றுமுடிவெடுத்தார். * காந்திஜிக்குமிகவும்பிடித்தபுத்தகம்பகவத்கீதை. * காந்திஜிக்குபிடித்தகடவுள்ராமர். * 1906-ம்ஆண்டு, தன்அண்ணன்லக்ஷ்மிதாஸ்காந்திக்குஎழுதியகடிதத்தில், தனக்குஉலகத்தின்பொருள்கள்மீதுஆசைஇல்லைஎன்றுகுறிப்பிட்டிருந்தார். * …