அமரர் ஜெயலலிதா நல்லதோர் ஆளுமை!

நல்லதா ஆளுகை? சினிமா, அரசியல் துறைகளில் தைரியமாக போராடி வெற்றி பெற்ற பெண்மணி, தேசிய நீரோட்டத்தில் இணைந்திருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளை சற்றும்…

சக்ஷம் பாரத்

தமிழகத்தில் கால் பதிக்கிறது மாற்றுத் திறனாளிகளுக்குக் கைகொடுக்கும் தேசிய அமைப்பு என்னால் முடியும் என்ற நேர்மையான சுயநலமில்லாத தேச சிந்தனை கொண்ட…

கருப்புப் பணத்தை ஒழிக்கக் கூடாது என்கிறார்களா?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது முதல் காங்கிரசும் மற்ற எதிர்க் கட்சிகளும் தினசரி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 500, 1000…

ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வாரா? பரதன் பதில்கள்

அம்பானி, அதானி போன்றோரைத்தான் மோடி வளர்க்கிறார் என்ற குற்றச்சாட்டு பற்றி? – பெ. சுரேந்தர், மதுரை நரேந்திர மோடி கடந்த இரண்டு…

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேணும்!

நம் நாட்டில் பலதரப்பட்ட சந்தைகள் உள்ளன. அவற்றுள் மிக விசேஷமான ஒரு சந்தை, மணிப்பூர் தலைநகரமான இம்பாலில் உள்ள ‘இமா கெய்தால்’.…

‘ஸ்ரீ ராமானுஜர் 1000’ தரும் நல்ல விளைவு சமுதாய நல்லிணக்கப் பயணத்தின் வீறுநடை

‘புதுச்சேரி: ஸ்ரீ ராமானுஜரின் 1000வது ஜெயந்தி விழா குழு சார்பில் டிசம்பர் 2 அன்று பல சமுதாய தலைவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

நாடோடி சோதரர் நலவாழ்வு நம் பொறுப்பு வளியுலா தெளிரல்

பாரதத்தில் 862 நாடோடி இனக்குழுக்கள் உள்ளன. இவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருப்பதில்லை. நாடுமுழுவதும் சுற்றித் திரிந்துகொண்டே இருப்பார்கள். இவர்கள் நாடோடிகள், காலோடிகள்,…

ராஜதந்திரம்

அமிர்தசரஸ் ‘ஆசியாவின் இதயம்’ மாநாட்டில் பாகிஸ்தானின் வாலாட்டம் கச்சிதமாக ஒடுக்கப்பட்டது சர்வதேச அளவில் இந்தியா பல்வேறு அமைப்புகளில் உறுப்பு நாடாக இருந்து…

பரமஹம்ஸர் உதயமாக உதவிய உத்தமி மகான்களின் வாழ்வில்

ஸ்ரீ சாரதாதேவி வங்காளத்தில் ஜெயராம்பாடி என்ற கிராமத்தில் 1853, டிசம்பர் 22ம் நாள் பிறந்தார். அவருக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் சிறு வயதிலேயே…