விவசாயபோராட்டம்எனும்பெயரில்டெல்லியில்கடந்த26ம்தேதிகுடியரசுதினவிழாகொண்டாடப்படும்நேரத்தில்திட்டமிட்டேபெரும்வன்முறைகள்நிகழ்த்தப்பட்டன. இந்ததகவல்களைசிலபத்திரிகையாளர்கள், உண்மைக்குமாறானதகவல்களைமக்களிடம்திரித்துவெளியிட்டனர். இதனால்நாட்டுமக்களுக்குபொய்யானதகவல்கள்சென்றுசேர்ந்தன. மேலும், டெல்லிசெங்கோட்டையில்நமதுதேசியக்கொடியைஅகற்றிவிட்டு, பிரிவினைவாதிகளின்கொடிஏற்றப்பட்டது. இதுபோன்றநிகழ்வுகளைபத்திரிகையாளர்கள்கண்டிக்காமல்பிரிவினைவாதிகளுக்குஆதரவானகருத்துக்களைவெளியிட்டுவந்தனர். பேரணியின்போதுஒருவிவசாயிஉயிரிழந்ததுபற்றிவதந்திகளைசமூகவலைதளங்களில்பரப்பியதாகபத்திரிகையாளர்கள்மிருனல்பாண்டே, ராஜ்தீப்சர்தேசாய், வினோத்ஜோஸ், ஜாபர்அகா, பரேஷ்நாத், ஆனந்த்நாத்ஆகியோர்மீதுஉத்தரபிரதேசம், நொய்டாவில்உள்ளகாவல்நிலையத்தில், தேசத்துரோகம்,…
Tag: பேரணி
சட்டவிரோத போராட்டங்கள் தூண் தூணாக அசைத்துப் பார்க்கும் துரியோதனப் பட்டாளங்கள்!
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளும், முஸ்லிம்களும் இணைந்து போராட்டங்களை நடத்தினர். ஆனால் இந்தச் சட்டத்துக்கு பொதுமக்களிடையே அபரிமித ஆதரவு இருப்பது…
கோவையில் காவல் துறையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் பேரணி
கோவை மாநகர காவல் துறையைக் கண்டித்து ஹிந்து அமைப்புகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். கோவையில்…
மற்ற நாடுகளை விட முஸ்லிம் மக்கள் இந்தியாவில் பாதுக்காப்பாக உள்ளனர் – முரளிதர் ராவ்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, நாகர்கோவிலில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த பேரணியில் அதில் முரளிதர் ராவ் பேசியதாவது: ஸ்டாலின் காலை,…
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பா.ஜ.க பேரணி
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், அதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை, தவறாக வழிநடத்தும் பயங்கரவாத இயக்கங்கள், அரசியல் சூழ்ச்சியாளர்களை கண்டித்தும்,…