பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்

ஏ.ஐ.டி.யு.எப் கட்சியை சேர்ந்த, அசாம், துப்ரி தொகுதி எம்.பி பத்ருதீன் அஜ்மல். இவர் சீனாவில் அடிமைபடுத்தப்படும் உய்குர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்…

மதமாற்றக் கைதுகள்

உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு 21 வயது ஹிந்து பெண்ணை திருமணம் எனும் பெயரில், முஸ்லிமாக கட்டாய மதமாற்றம் செய்ததாக…

ராகுலுக்கு இது தெரியுமா?

மத்தியபிரதேச உள்துறை அமைச்சரான நரோத்தம் மிஸ்ரா போபாலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர், விவசாய சட்டத்தை திரித்துக்கூறி விவசாயிகளை குழப்பும்…

பெண் பத்திரிகையாளரிடம் வன்முறை

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப், கதூர் சாஹிப் எம்.பி ஜஸ்பீர் சிங் திம்பா விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரிடம் ‘ரௌனுக்…

கீதா ஜெயந்தி

* உபநிஷதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்செண்டு பகவத்கீதை – விவேகானந்தர். * விடுதலை போராட்டத்தில் மக்களை ஈடுபட…

புதிய நாடாளுமன்ற கட்டடிடம் அவசியம் தானா? அதன் நன்மை என்ன?

கொரோன தொற்றுபரவல் சமயத்தில் இதுபோன்ற பல்லாயிரம் கோடி செலவில் பாரத நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் தேவையா ? நாட்டுமக்கள் பாதிபேர் பசியிலும்…

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவெம்பாவை 9

தூய்மையான மாணிக்கங்கள் அழுத்திச் செய்யப்பட்ட மாளிகை மாடங்கள். வாசனைப் புகை மணக்கும் சயனப் படுக்கை. சுற்றிலும் எங்கும் விளக்குகள் எரிகின்றன. இச்சூழலில்…

வல்லுநர்கள் விண்ணபிக்கலாம்

சென்னை கிண்டியில் மாநில அரசின் தொழில்நெறி வழிகாட்டு மையம் உள்ளது. இங்கு மாணவர்களுக்கு, டி.என்.பிஎஸ்.சி, வங்கி தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு…

சிங்கப்பூரில் கைது

சில நாட்களுக்கு முன் பாரதத்தை சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் போராட்டங்களில் ஈடுபட்டால் தண்டனை கிடைக்கும் என கூறியது அந்நாட்டு அரசு. இந்நிலையில் சிங்கப்பூரில்,…