மதமாற்றக் கைதுகள்

உத்தரபிரதேசத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு 21 வயது ஹிந்து பெண்ணை திருமணம் எனும் பெயரில், முஸ்லிமாக கட்டாய மதமாற்றம் செய்ததாக முஸ்லிம்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். கௌதல் கிராமத்தினர் அளித்த புகாரின் பேரில், அந்த கிராமத்தில் சிலரை கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய முயன்றவர்கள் நால்வர், நொய்டாவில் இதே காரணத்துக்காக தென் கொரிய நாட்டை சேர்ந்தவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பியில் கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் லவ்ஜிகாத் உள்ளிட்ட, மதமாற்ற புகார்கள் 100க்கும் மேல் பதிவாகியுள்ளன. இந்த நிகழ்வுகள் மதமாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.