ஹிந்து தேசமாகும் நேபாளம்

நேபாளத்தில்மன்னராட்சிக்குஆதரவானமக்கள்போராட்டங்கள்அதிகரித்துவருவதாகத்தெரிகிறது. மன்னராட்சியைமீண்டும்கொண்டுவந்து, நேபாளத்தைஹிந்துநாடாகமாற்ற,  அந்நாட்டின்அரசியலமைப்பில்திருத்தம்செய்யமக்கள்கோருகின்றனர். ஓலியும்அவரதுசகாக்களும்மன்னராட்சிமற்றும்ஹிந்துசார்புராஸ்திரியாபிரஜாதந்திரகட்சியின் (RPP) தலைவர்களைஅடிக்கடிசந்தித்துவருகின்றனர். கடந்தஆண்டுஜூலையில், ராமபிரான்நேபாளத்தில்உள்ளஅயோத்திபுரியில்பிறந்ததாகக்கூறிசர்ச்சையைத்தூண்டியசர்மாஒலி, அங்குராமபிரானுக்குஒருபெரியகோயில்கட்டிஅதைபுனிதயாத்திரைதலமாகமாற்றஅதிகாரிகளைஅவர்கேட்டுக்கொண்டார். RPP தவிர, நேபாளத்தின்பிரதானஎதிர்க்கட்சியானநேபாளகாங்கிரசுக்குள் (NC) உள்ளதலைவர்களும்நேபாளம்மீண்டும்ஒருஹிந்துநாடாகமாறஆதரவாகஉள்ளனர்.இதற்காகவாக்கெடுப்புநடத்தக்கோரி NC …

பாகிஸ்தான் சிவன்கோயில் திறப்பு

பாகிஸ்தான், சிந்து மாகாணம் ஐதராபாத்தில் உள்ள 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில், புனரமைப்புக்கு பிறகு பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட,…

மகாத்மா காந்தியின் ஹிந்து வாழ்வியல்

”வசுதைவகுடும்பகம்‘ எனும்உலகைஒரேகுடும்பமாகபார்க்கும்ஹிந்துவாழ்க்கைமுறையையேகாந்திஜிதன்வாழ்நாள்முழுவதும்கடைபிடித்தார்.அவரதுவாழ்க்கையில்இதற்கானகுறிப்புகள்ஏராளமாககொட்டிக்கிடக்கின்றன. அதில்சிலஉதாரணங்கள்: *   சிறுவயதில்காந்திஜிபார்த்தஹரிச்சந்திராநாடகத்தின்தாக்கத்தால், பொய்பேசக்கூடாது, நேர்மையாகஇருக்கவேண்டும்என்றுமுடிவெடுத்தார். *    காந்திஜிக்குமிகவும்பிடித்தபுத்தகம்பகவத்கீதை. *   காந்திஜிக்குபிடித்தகடவுள்ராமர். *   1906-ம்ஆண்டு, தன்அண்ணன்லக்ஷ்மிதாஸ்காந்திக்குஎழுதியகடிதத்தில், தனக்குஉலகத்தின்பொருள்கள்மீதுஆசைஇல்லைஎன்றுகுறிப்பிட்டிருந்தார். *  …

திமுக உண்மை சொரூபம்

தேர்தலுக்காக ஹிந்து ஓட்டுக்களை குறிவைத்து, ‘என் மனைவி போகாத கோயில் இல்லை’ என ஸ்டாலினும், ‘ஹிந்துக்களுக்கு ஆதரவான கட்சி தி.மு.கதான்’ என…

எம்.ஏ – ஹிந்து

ஹிந்து மதம் அதன் மரபு, கலாச்சாரம், பாரம்பரியம் குறித்த எம்,ஏ படிப்பை பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் துவங்க உள்ளது. விரைவில் இதில்,…

பொங்கல் பரிசில் மாற்றம் வருமா?

பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசு தரும் நடைமுறை பல ஆண்டுகளாக தமிழகத்தில் தொடர்கிறது. இதில் வழக்கமாக சர்க்கரை தரப்படுகிறது. ஆனால்…

நான் ஏன் மதசார்புள்ளவன் ஆனேன்.

”மதசார்பற்றவன்” என்கிற வார்த்தை நம்நாட்டின் அகராதியில் இல்லாதது. 1970 க்கு பிறகு உருவாக்கப்பட்டது. இந்திராகாந்தியின் ”அவசர நிலை பிரகடனம்” செய்யப்பட்ட காலத்தில்…

அறமற்ற அறநிலையத்துறை

கழுதை தேய்ந்து கட்டெறும்பானதை கேள்விப்பட்டிருப்போம் ஆனால் கட்டெறும்பு வளர்ந்து கழுதை ஆன கதைதான் தமிழக அறநிலையத்துறையின் கதை. கோயில்கள், திருமடங்கள், கட்டளைகள்…

தற்போது மீட்டு எடுக்க வேண்டியது கோவில் நிலத்தை மட்டும் அல்ல கோவிலையும் தான்

“கோவில் இல்லாத ஊரில், குடியிருக்க வேண்டாம்” என நமது முன்னோர்கள் கூறினார்கள். ஒரு கோவில் இருந்தால், அதனைச் சுற்றி வாழ்பவர்களுக்கு, பல்வேறு…