தமிழகம் வெளிநாட்டவர்களின் வேட்டைக்காடா?

“பாரதத்தில் அந்நியர்கள் பலர் உரிய ஆவணங்களின்றி பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியிருந்து வருகின்றனர். அதிகாரிகளின் உதவியுடன் அவர்கள் சொத்தும் வாங்கி பாரத…

தேசிய கொடி கம்பத்தில் தி.மு.க கொடி

தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கையின்போது, தி.மு.க.,வினர் சிலர், கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள கிணத்துக்கடவு எம்.எல்.ஏ அலுவலகத்துக்குள் நுழைந்து அலுவலகத்தில்…

ஏ.டி.எம்மில் தங்கக் காசு

கோவை கிராஸ் கட் சாலையில், தங்க நகை தயாரிப்பாளர்கள் சார்பாக ‘கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்கக் காசு…

கோடையை தடுக்க கொடை தந்த தம்பதிகள்

கோவையில் ஏ.சி வசதி செய்யப்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஏ.சியை பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்தால் கொரோனா சிகிச்சை பெறும் 700க்கும் அதிகமான…

ஹிந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல்

கோவை போத்தனூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் என்பவர் ஹிந்து முன்னணி அமைப்பின் உக்கடம் நகர துணைத் தலைவராக உள்ளார். இரு தினங்களுக்கு முன்,…

இட்லி அம்மாவுக்கு வீடு

கோவையில், ‘இட்லி அம்மா’என அன்புடன் அழைக்கப்படும் கமலாத்தாள், ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கி பலரின் பசிப்பிணியை போக்கி வந்தார். இவரை…

பாப்பம்மாளிடம் ஆசி பெற்ற மோடி

கோவை, மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்த, 105 வயதான, இயற்கை வேளாண் விவசாயி பாப்பம்மாளுக்கு, சமீபத்தில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.…

சி.எஸ்.ஐ முறைகேடுகள்

தென்பாரதத்தில் 5,000க்கும்மேற்பட்டகல்விநிறுவனங்களைநடத்துகிறது‌ சி.எஸ்.ஐகோவைதிருச்சபை. இதன்சொத்துக்களின்மதிப்புரூ. 1 லட்சம்கோடியும், நன்கொடையாகவருடத்துக்குரூ.1,000 கோடியும்வருகிறது.லாபநோக்கமில்லாநிறுவனம்என்றுபதிவுசெய்யப்பட்டதால்ஆண்டுக்குரூ. 2,000 கோடிவருமானவரிவிலக்குகிடைக்கிறதுஎனகூறப்படுகிறது.இந்ததிருச்சபைபணியாளர்களின்ஊதியத்தில்பிடித்தம்செய்தரூ. 3 கோடிபி.எப்பணத்தைநிர்வாகம்கொடுக்கவில்லைஎன்பதால்பணியாளர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர். 2016ல்இதன்நிர்வாகஅறிக்கையைஆய்வுசெய்ததில், கையாடல், முறைகேடாகசொத்துவிற்பனை, நிர்வாகத்தில்குற்றப்பின்னணிஉள்ளவர்கள்போன்றபலமுறைகேடுகள்கண்டறியப்பட்டுள்ளன.…

தமிழகத்தில் ஒரு குட்டி வாடிகன்

சமீபத்தில் பால் தினகரனின் நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ. 1,000 கோடி வரி எய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி…