இடதுசாரி ஊடகவாதிகள்

சேகர் குப்தா என்பவரின் ‘தி பிரிண்ட்’ என்ற இணைய ஊடகம் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. கல் தடுக்கி கீழே ஒருவர்…

தி வயர் வெளியிட்ட போலி செய்தி

இடதுசாரிகள் ஆதரவு இணைய செய்தித் தளமான ‘தி வயர்’ போலி செய்திகள் வெளியிடுவது வாடிக்கை. அவ்வகையில் மீண்டும் ஒருமுறை போலி செய்தியை…

கம்யூனிச அரசின் அராஜகம்

கேரள அரசின் மலபார் தேவசம் வாரியம், ஊழியர்களை, செலவுகளைக் குறைக்குமாறு உத்தர விட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட இந்த சர்ச்சைக்குரிய உத்தரவில், கோயில்…

நன்கொடையளித்த இடதுசாரி

தனது அரசியல் லாபம், விளம்பரம் காரணமாக அரசை எதிர்க்கிறேன் என்று கூறி விருதை திருப்பியளிக்கும் இடதுசாரிகள் பலர் தற்போது பெருகிவிட்டனர். அதில்…

அற்ப விகடன்

அற்புதமானகுடும்பப்பத்திரிகையாகஇருந்து, பின்னாளில்இடதுசாரிஊடகமாகமாறிப்போனஆனந்தவிகடன்பத்திரிகை, பாரதப்பிரதமர்மோடிமீதுஉள்ளவன்மத்தால்கார்ட்டூன்என்னும்பெயரில்தனதுகீழ்தரமானஎண்ணத்தைவெளிப்படுத்தியுள்ளது. இதற்குபொதுமக்கள்பலரும்தங்களின்கடும்கண்டனத்தைதெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.கமூத்ததலைவர்அஸ்வத்தாமன்விகடனின்இந்தஅடாவடிசெயலுக்குஎதிர்ப்புதெரிவித்துகாவல்துறையில்புகார்அளித்துள்ளார். தமிழகமக்களும்இதேபோலஆங்காங்குபுகாரளிக்கவும்கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்விச் சூழலை மோசமாக்கும் இடதுசாரி ஆர்வலர்கள் – கல்வியாளர்கள் கவலை

நாட்டின் கல்விச் சூழலை, இடதுசாரி ஆர்வலர்கள் மோசமாக்கி வருவதாக, பிரதமர் மோடிக்கு, 200க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் எழுதிய கடிதத்தில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குடியுரிமை…

தமிழகத்தையாவது தனியாக விடுவதாவது

ஒரு புள்ளியை வைத்துவிட்டு என்ன வரையப் போகிறார் என்பதை ஆச்சரியத்தோடு பார்த்திருப் பார்களாம் லியானார்டோ டாவின்சியின் ரசிகர்கள்! அதுபோல ஒரு வாக்கியத்தை…

பல்கலை வளாகத்தில் ‘இடது’ இடக்கு சீன அடிவருடிகளின் திட்டம் அம்பலம்!

சில தினங்களுக்கு முன் ‘டெல்லி ஸ்டூடன்ட்ஸ் யூனியன்’ (டிஎஸ்யு) என்ற இடதுசாரி மாணவர் அமைப்பினர், 2001-ல் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல்…