குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்!…
Tag: மார்கழி
திருவெம்பாவை – 18
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்…
திருப்பாவை – 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய் வந்தெங்கும் கோழி அழைத்தன காண்…
திருவெம்பாவை – 17
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக் கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி இங்கு நம் இல்லங்கள்…
திருப்பாவை – 17
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்! கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே! எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்…
திருவெம்பாவை – 16
முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள் என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம் என்னச்…
திருப்பாவை – 16
நாயகனை நின்ற நந்தகோபனுடைய , கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண , வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய் , ஆயர்…
திருவெம்பாவை – 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்…
திருப்பாவை – 15
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்…