ஸ்ரீ டிவி மீது திமுக புகார்

தனது ஹிந்து எதிர்ப்பு செயல்படுகளால் வெற்றி வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற பயத்தில் ஸ்ரீ டி.வி என்ற தனியார் யூடியூப் சேனலில் வெளியான வீடியோ ஒன்றின் மீது தடை விதிக்க வலியுறுத்தி தி.மு.கவின் ஆர்.எஸ்.பாரதி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம்  புகார் அளிக்கப்பட்டுள்ளது.