அஞ்சலி

பி.எம்.எஸ் எனப்படும் அகில பாரத தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தேசிய பொருளாளர் ஜகதீஷ் ஜோஷி நேற்று டெல்லியில் மரணமடைந்தார். அவரது குடும்பத்திற்கும் பி.எம்.எஸ் அமைப்பிற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.