அறிந்துகொண்டன அந்நிய நாடுகள்

நம் சகோதரிகள் நமது அருமை அறிவது எப்போது? பெட்டி ஃப்ரீடன், அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர். 1966ல் பெண் உரிமைகளுக்காக ஒரு…

பொங்கலோ பொங்கல்!

ற்வீஙர்த்ஈ சர்ஹீஜஈ ப்ர்த்ஈ ர்த்ஹீ! பழையன கழிதல் ‘போகி’ மார்கழி மாத கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள்…

சபாஷ்! மகத்தான தீர்ப்பு!

தமிழகக் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16ம் தேதி அளித்த தீர்ப்பு மகத்தானது.…

ஜனவரி 1 புத்தாண்டு அல்ல, ஆங்கிலப் புத்தாண்டு

ஏப்ரல் 14 வரட்டும், ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிக்கொள்வோம் ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரி காலண்டர் வகுப்புவாதமானது; விஞ்ஞான ரீதியானது அல்ல.…

பள்ளி மாணவர்களில் பாதிப் பேருக்கு தேசம் பற்றி தெரியவில்லை

கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் ஆகியவை வெவ்வேறானவை என்று கருதப்பட்டாலும் கூட இம்மூன்றும் நெருக்கமான பிணைப்பு உடையவை என்பதை…

தமிழுக்கு இது தேசிய கௌரவம்

இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப் பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள் எழுதிக்கொண்ட…

மதகு திறப்பில் மசமச!

செம்பரம்பாக்கம் ஏரி – இது சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான ஏரி. சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப்…

வதைக்கப்படும் வளரும் நாடுகள்

ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, மூன்றுவேளை உண்பவன் ரோகி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளது. நுகர்வு என்பது அதிகமானதாகவோ…