மறக்க முடியாத மலைப் பயணம்!

அது ஒரு வாட்ஸ்அப் குழுமம். பெரும்பாலும் ஒத்த கருத்துடையவர்கள். கடந்த ஆண்டு ஊரடங்கு நேரத்தில் சமையல், யோகா என கற்றுக் கொண்டது…

ஜம்முவில் ஏழுமலையான் கோயில்

ஜம்மு காஷ்மீரில் உள்ள மஜீன் கிராமத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்காக 25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு ஏழுமலையான் கோயிலுடன்…

கோயில் உண்டியல் பணம் கொள்ளை

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை தேரடி தெருவில் பிரசித்தி பெற்ற முப்பிடாதி அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.கோயிலுக்கு உள்ளே ஒரு உண்டியலும்,…

திருப்பதி நடைபாதை மூடல்

திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் திருமலைக்கு சென்று வருகின்றனர். இந்த நடைபாதையில் வெயிலிலிருந்து பாதுகாக்க மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள்…

ஸ்ரீநரசிம்மஜெயந்தி

வைஷ்ணவர்களின்முதன்மைக்கடவுளாகநரசிம்மரைவழிபட்டுவருகின்றனர்.தன்னைநம்பும்பக்தர்கள்அழைக்கும்குரலுக்குச்செவிமடுத்துஅவர்களின்நம்பிக்கைவீண்போகாமல்,துயர்துடைக்கஓடோடிவருபவராகநரசிம்மஅவதாரம்அமைந்துள்ளது. மகாவிஷ்ணுஎடுத்தஅவதாரங்களிலேயேஅவருக்கேமிகவும்பிடித்தஅவதாரம்என்றால்அதுநரசிம்மஅவதாரம்தான். மகாவிஷ்ணுவின்தசாவதாரங்களில் 4வது அவதாரம்இது.”சாகாவரம்கிடைக்காது” என்பதைஅறிந்தஅரக்கன்இரணியன்சிவபெருமானிடம்வினோதவரத்தைகேட்டார்.”பகலிலும், இரவிலும்மரணம்ஏற்படக்கூடாது, மனிதனாலும், மிருகத்தாலும்மரணம்ஏற்படக்கூடாது, ஆகாயத்திலும், பூமியிலும்மரணம்நிகழக்கூடாது, எந்தவொருஆயுதத்தாலும்மரணம்நிகழக்கூடாது.”எனஎந்தெந்தவழியில்மரணம்நிகழுமோஅதைஎல்லாம்தடுக்கும்வகையில்வரத்தைப்பெற்றான்இரணியன். அதன்விளைவாகமக்களையும், தேவர்களையும்கொடுமைப்படுத்தினான். இரணியனைஅழிப்பதற்காகசிங்கமுகமும், மனிதஉடலும்,…

கோயில் சொத்து இணையத்தில் பதிவேற்றம்

ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, ‘அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம், அலுவலர்கள்,…

சபரிமலை நடை திறப்பு

 மலையாள மாதமான எடவம் தொடக்கத்தை முன்னிட்டு, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று முதல் ஐந்து நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படும்…

ஜீயர் நியமன அறிவிப்பு ரத்து

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் காலியாக உள்ள 51வது ஜீயரை நியமனம் செய்வதற்காக தகுதியானவர்கள் விண்ணப்பிக்க, கோயில் இணையதளத்தில் சமீபத்தில் அறிவிப்பு வெளியியானது.…

குருத்வாராவில் மோடி வழிபாடு

சீக்கியர்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்று குரு தேஹ் பகதூர் பிறந்த தினம். இதனையொட்டி தேசமெங்கும் உள்ள குருத்வாராக்களில் சிறப்பு பூஜைகள்…