சாலையில் அமர்ந்து போலீசை கண்டித்து கேரள கவர்னர் தர்ணா

கொல்லம் அருகே சாலையில் அமர்ந்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் தர்ணாவில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள…

காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது காங்கிரஸில் இணைந்த அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், வியாழக்கிழமை அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்: பக்தர்கள் தரிசனத்தில் செல்போன், கேமராவுக்கு தடை

அயோத்தி ராமரை தரிசிக்க பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் வரவுள்ளனர். ராமர் கோயில் தரிசனத்தில் பொதுமக்கள் செல்போன்,…

இந்தியா வந்தார் பிரான்ஸ் அதிபர்: குடியரசு தின விழாவில் பங்கேற்கிறார்

இன்று  நடக்கும் குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இரண்டு நாள் அரசு முறை…

இந்தியா – பிரான்ஸ் – யு.ஏ.இ. அரபிக்கடலில் கூட்டு பயிற்சி

செங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு மத்தியில், அரபிக்கடல் பகுதியில், இந்தியா – பிரான்ஸ் – யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய…

தென்மாவட்ட ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தம்: திடீர் நடவடிக்கையால் பயணிகள் அவதி

தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்ததைத் தொடர்ந்து (வியாழக்கிழமை) தென்மாவட்டங்களில்…

‘மோடியை தேர்ந்தெடுங்கள்’: 2 நிமிட வீடியோவுடன் பிரசாரத்தை துவக்கிய பா.ஜ.,

தேசிய அளவில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை பா.ஜ.,துவக்கியது. “மோடியைத் தேர்ந்தெடுங்கள்” என்ற பெயரில் 2 நிமிட வீடியோவை பா.ஜ., சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.…

75 வயதுக்கு மேற்பட்ட தேசிய ஓய்வூதிய பயனருக்கு வரி சலுகை: மத்திய அரசு பரிசீலனை

தற்போது வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) மற்றும் தேசிய ஓய்வூதிய திட்ட (என்பிஎஸ்) பயனாளர்களுக்கான வரிச்சலுகையில் பாகுபாடு நிலவுகிறது. இந்நிலையில்,பிஎஃப் பயனாளர்களுக்கு…

மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘வாட்ஸ் – அப்’ மூலம் ‘க்யூஆர்’ பயணச்சீட்டு: புதிய வசதியை மேலாண் இயக்குநர் அறிமுகம் செய்தார்

மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ்-அப் மூலம் ‘க்யூஆர்’ பயணச் சீட்டு பெறுவதற்கானபுதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்…