முனிவன் வாக்கு பொய்க்குமோ?

பூமியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் உலக நாடுகள் உறைந்து போயிருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஞான மரபில் இருந்து இந்தியப் பண்பாடு…

சேறு தடுக்காத சேவை:- மகான்களின் வாழ்வில்

வைணவ ஆசாரியர் உய்யக்கொண்டாரின் பல சீடர்களில் ஒருவர் மணக்கால் நம்பி. உய்யக்கொண்டாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கத் தொண்டு செய்து வந்தார்.…

பரதன் பதில்கள்

திருப்பதி மலை மீது நடந்து படியேறி சுவாமி தரிசனம் செய்வதற்கும் பஸ் மூலம் செல்வதற்கும் பலன்களில் வித்தியாசம் உண்டா? – வே.…

மரக்கன்று, மதக் கன்று, மனக்குன்று!

அன்புடையீர், வணக்கம். * சென்னையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அண்ணன் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கு…

கொட்டிய மழை… கொட்டும் நிஜம்!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழையால் ஏற்பட்ட அவலங்களுக்கு யார் காரணம் என ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. தமிழகத்தில் 1967 முதல் இன்று வரை…

பிரான்ஸின் தலைநகரில் தமிழகத் தலைநகர்!

சுற்றுச்சூழல் குறித்தான ஐக்கிய நாடுகள் சங்கத்தின் அமைப்பு (க்ணடிணாஞுஞீ ‡ச்ணாடிணிணண் உணதிடிணூணிணட்ஞுணணா கணூணிஞ்ணூச்ட்ட்ஞு), பாரிஸ் நகரில் நடத்திவரும் தனது பருவநிலை மாறுதல்…

மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!

வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 21 ஆருத்ரா தரிசனம்: டிசம்பர் 26 மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!   திருவாதவூரில்…

சிறகடிக்கும் விருந்தாளிகளும் சிவப்பு டப்பாவின் சிரிப்பும்

மழை. அடம்பிடித்து அழும் குழந்தையைப் போல இடைவிடாமல் பெய்துகொண்டிருந்தது. தினமும் காலையில் வாக்கிங் செல்வது என் வழக்கம். மொட்டைமாடிக் கதவை திறக்கும்…

நகர்ப்புற வெள்ளம்:

ஓர் அலசல் சமீபத்தில் கொட்டித் தீர்த்த மழையாலும் முறையான வடிகால் இயங்காததாலும் பெரு நகரங்களில் வெள்ளம், நீர்த்தேக்கம், பொருட்கள் சேதம், உடல்…