மக்கள் நடுவே சதிக் கும்பல் கட்டுச்சோற்றில் பெருச்சாளி!

பாரதத்தில் கடந்த மூன்று மாதங்களாக வன்முறை தயாரிப்பு, தேசத்தின் சட்டத்தை ஏற்க மறுப்பது என்று ஒரு சமூகம் தன் பெயரைக் கெடுத்துக்கொண்டு வருகிறது.

இந்த சமூகத்தின் ஓட்டுக்காக  தூண்டிவிடும் அரசியல் கட்சிகளும் உடந்தை. உலகில் என்ன நடக்கிறது? 128 நாடுகள்  உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கருதி முஸ்லிம்களை வெளியேற்றி வருகின்றன.  முஸ்லிம் நாடுகளே கூட பாகிஸ்தானிகளை  வெளியேற்றி வருகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நம்   தேசத்தின் நலனில் அக்கறை காட்டுபவர்களும் அந்த சமூகத்தில்  இருக்கின்ற சூழ்நிலையில்,  அவர்களின் பங்களிப்பிற்கு  அவப்பெயரை உருவாக்கும் வகையில் வன்முறையாளர்களின் வேலை உறுத்துகிறது.

பாகிஸ்தான் 

முஸ்லிம் அகதிகளை, முஸ்லிம் நாடுகளே ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன. இவ்வாறு ஒரு மோசமான சூழ்நிலை வர யார் காரணம்? அவர்களேதான்! 2015 முதல் 2019 வரை சவுதி அரேபியாவிலிருந்து 2,85,980 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். இது ரியாத்திலிருந்தும் ஜெட்டாவிலிருந்தும் மட்டும் வெளியேறியவர்களின் எண்ணிக்கை. ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களை வெளியேற்றியதில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் இரண்டாவது நாடு என ஆய்வில் தெரிய வந்தது.  ஈரான், ஓமன் போன்ற நாடுகள் கூட, பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்பியுள்ளது.

சீன உய்கர்கள்

சீனாவில் உய்கர் முஸ்லீம்களை வெளியேற்ற எல்லா நடவடிக்கைகளையும் அந்த அரசு எடுக்கிறது.  மசூதிகளில் கட்டாயமாக கம்யூனிசத்தைப் பற்றி வகுப்பு எடுக்க வேண்டும்.  மத மாற்றம் செய்ய தடை  விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுககணக்கான மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.

ரோஹிங்கிய முஸ்லிம்கள்

மியான்மரிலிருந்து துரத்தப்பட்ட ரோஹிங்கிய முஸ்லிம்களை  பாகிஸ்தான், பங்களா தேஷ், ஈரான், ஈராக் போன்ற நாடுகள் அகதிகளாகக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.  2015ல் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் புகலிடம் தேடி வந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சம்.    இதில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிரியாவிலிருந்து வந்தவர்கள்.  ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், நைஜீரியா இவற்றிலிருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்திற்கும் அதிகம். இவர்கள் அந்த நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிலிருப்பவர்கள், இவர்களின் குறிக்கோள், திட்டமிட்ட ரீதியில் மேற்கத்திய  நாடுகளை முஸ்லிம் நாடாக மாற்றுவது என்பதை தெரிந்துகொண்ட பின், ஐரோப்பிய நாடுகள் இவர்களை வெளியேற்றுவதில் முனைப்புக் காட்டி வருகின்றன.

அகதிகள் என்ற போர்வையில் அமெரிக்காவில் நுழைந்த முஸ்லிம்களில் 154 பேர் பயங்கரவாதிகள், இவர்களின் தாக்குதல்களில் 3,024 பேர் கொல்லப்பட்டார்கள்.  இவர்கள் 2015 வரை தங்களை வெளியே காட்டிக் கொள்ளாமல், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்கள்.  இது ஆய்வு ஒன்றில் வெளியான தகவல். இவ்வாறு பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் அகதிகள் சிரியா, பாகிஸ்தான் நாடுகளைச் சார்ந்தவர்கள்.   அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் கூட அகதிகளாக வந்த முஸ்லிம்கள் என்பதால்,  சில ஆண்டுகள் முன்பாகவே அமெரிக்கா இவர்களை வெளியேற்றும் நடவடிக்கை துவங்கியது.

ஜெர்மனி

ஜெர்மனிக்கு அகதிகளாக சிரியா, ஈராக்கிலிருந்து 6 லட்சம் பேர் வந்தார்கள். இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், அகதிகளின் பூர்வீகத்தை விசாரிக்க துவங்கிய போது,   ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பிலிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.    அகதிகள் மத்தியில் ஐ.எஸ் அமைப்பின் பெயரில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்படுவதும்,  அகதிகளாக தங்கியிருக்கும் நாட்டிலிருந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் வாங்க நிதி வசூலிப்பதும் தெரிய வந்ததை அடுத்து அகதிகள் என்ற போர்வையில் வந்துள்ள பயங்கரவாதிகளை ஜெர்மனி  திருப்பி அனுப்பி வருகிறது.

ரஷ்யா

   ரஷ்ய அதிபர் புடின்   நாடாளுமன்றத்தில் பின்வருமாறு பேசியது குறிப்பிடத்தக்கது.   ”ரஷ்யாவில் ரஷ்யர்கள் வாழ்கின்றனர், ரஷ்யாவில் வாழ விரும்பினால், ரஷ்யாவில் வேலை செய்ய, சாப்பிட விரும்பினால், எந்த சிறுபான்மையினரும் ரஷ்ய மொழி பேச வேண்டும்.  ரஷ்ய சட்டங்களை மதிக்க வேண்டும்.   ரஷ்யாவில் உள்ள முஸ்லிம்கள்  ஷரியத் சட்டத்தை விரும்பினால்,  முஸ்லிமாகவே வாழ விரும்பினால், தங்கள்  நாடுகளுக்கு போய் விடட்டும். ரஷ்யாவிற்கு முஸ்லிம் சிறுபான்மையினர் தேவையில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு ரஷ்யா தேவைப்படுகிறது.  அதற்காக முஸ்லீம்களுக்கு சிறப்பு சலுகை எதுவும் வழங்கப்பட மாட்டாது.   எங்கள் சட்டங்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்ற முடியாது.   எங்கள் ரஷ்ய கலாச்சாரத்தை அவமதிக்க முற்பட்டால், அதை பொறுத்துக் கொள்ளமாட்டோம்.  நாங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாலந்து,  பிரான்ஸ் நாடுகளில் நடந்த தற்கொலை தாக்குதலிருந்து நல்ல பாடத்தை கற்றுக் கொண்டோம், உள்நாட்டுப் பாதுகாப்பு கருதி அவர்களை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும்”  என்றார் புடின்.

ஸ்லோவாக்கியா

  ஸ்லோவாக்கியா  –   நாட்டில் 5,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்.  இந்த நாட்டில் ஒரு மசூதி கூட கிடையாது.   பதிவு செய்யப்பட்டுள்ள 18 மதங்களுக்கு கிடைக்கும் உரிமைகள், சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாது.   மற்ற மதங்கள் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவி பெறுகின்றன.  இஸ்லாத்துக்கு எந்த உதவியும் அளிக்க முடியாது என சட்டத்தின் மூலம் தடை!  பேச்சு, கருத்து சுதந்திரம் எனும் அடிப்படை உரிமைகள் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுவது மட்டுமல்லாமல்,  அவர்களால் மதத் தலைவர்களைக்  கொண்டிருக்கவோ,  இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொள்ளவோ கூட முடியாது.

ராமநாதபுரம்

தமிழகத்திற்கு வருவோம்: வண்ணாரப்பேட்டையில் நடந்த முற்றுகை ஏதோ முதல் முறையாக நடப்பதாக பாசாங்கு செய்து ஊடகங்கள் உண்மையை மறைத்து வருகின்றன.  ராமநாதபுரம் சுந்தரபாண்டியன் பட்டினத்தில் இருவருக்குள் ஏற்பட்ட மோதலின் காரணமாக, காவல்நிலையத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் போதே, சையது முகமது என்பவன் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த தற்காப்புக்காக சுட்டதில் இறந்து விட்டான்.  ஒரு மணி நேரத்தில் 100க்கும் அதிகமான முஸ்லிம்கள், கிழக்கு கடற்கரை சாலையில் சென்ற வாகனங்கள் மீது கல்வீசி வன்முறையில் ஈடுப்பட்டார்கள்.

ஆம்பூர்

மாற்றான் மனைவியை அபகரிக்க முயன்ற முஸ்லீம் மரணமடைந்த சம்பவத்தில் ஆம்பூர் முஸ்லிம்கள் வெறியாட்டம் நடத்தினார்கள்.   அரசையும் காவல் துறையையும் கண்டித்து சிறிது நேரம் கோஷமிட்டு விட்டு கலைந்து விடுவோம் என கூறி காவல்துறையிடம் அனுமதி பெற்றவர் ஆம்பூர்  சட்டமன்ற உறுப்பினர்.  தான் கொடுத்த உறுதி மொழிக்கு புறம்பாக இரவில் ஆர்பாட்டம் நடத்தி, தேசிய நெடுஞ்சாலையில் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கி, ஹிந்து கடைகளையும் ஹிந்துக்களையும் விட்டு வைக்காமல் அராஜகம் செய்தவர்கள் முஸ்லிம்கள்.   இவர்களின் அராஜகத்திற்கு பெண் காவலர்களும் தப்பவில்லை.   கோஷமிட்டு விட்டு கலைந்து செல்வோம் எனக் கூறி அனுமதி பெற்றவர்கள் எதற்காக கையில் உருட்டுக் கட்டை, இரும்பு கம்பி, கற்கள் கொண்டு வரவேண்டும்? பள்ளி ஆசிரியர்கள் சில்மிஷம் செய்தால் பாலியல் வன்முறை என கூச்சல் போடும் மானங்கெட்ட அரசியல்வாதிகள், திட்டமிட்ட ரீதியில் இவர்கள் ஆம்பூரில் பெண் காவலர்களை மான பங்கபடுத்த முயன்ற சம்பவத்தை கண்டு கொள்ளவில்லை.  முஸ்லிம்கள் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதுமே சட்டத்தை மதிப்பதில்லை. டெல்லி கலவரமே சாட்சி.

பி.எப்.ஐ

2014 பிப்ரவரி மாதம்  ராமநாதபுரத்தில் காவல் துறையினரின் அனுமதியின்றி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் டிரம்ஸ் அடித்தப்படி, ஊர்வலம் செல்ல முயன்றனர்.  அவர்களை காவல் துறையினர் தடுத்த போது, போலீஸ் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டார்கள்.   வன்முறையில் அருகில் உள்ள கடைகளை அடித்து நொறுக்கியது,  வாகனங்கள் மீது கல்வீசி தாக்கியது போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சுமார் 1,100 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

மெரீனா

2015-ல் ஜல்லிக் கட்டு போராட்டத்தின் போது, மெரீனா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் என்பதால், அவர்களை கலைக்க முயலும் போது, லத்தியை கூட பயன்படுத்தக் கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.  போராட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொண்டதால்,   கலவரக்காரர்களின் கொலை வெறித் தாக்குதலில், ஐ.ஜி. ரேங்கில் உள்ள, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் ஸ்ரீதர், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை, வளசரவாக்கம், அயனாவரம், கோயம்பேடு உதவி கமிஷனர்கள் படுகாயம் அடைந்தனர்.

விருகம்பாக்கம், வளசரவாக்கம்,

ஐ.சி.எப்.,  சட்டம் – ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள், திருவான்மியூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர், 8 எஸ்.ஐ.கள், 78 போலீசார் என, 96 பேர் காயமடைந்தனர்; 95 பேர் சிகிச்சை தொடர்கிறது. ஐஸ் ஹவுஸ், எம்.கே.பி., நகர் காவல் நிலையங்களை, பூட்டி தீ வைத்தனர். போலீசார், ஜன்னலை  உடைத்து காவல் துறையினரை வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.  இதுவும் சட்டத்தை மதிக்காத சதிகாரர்களின்  திட்டமிட்ட செயலே. இன்று முஸ்லிம் பெண்களை தெருவில் இறக்கி கேடயமாக பயன்படுத்தி சட்ட விரோத போராட்டங்களை நடத்துவது அரசாங்கத்தை மிரட்டும் வேலை அல்லாமல் வேறென்ன?