எரிவதை பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்

உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை இந்தியா மீறியுள்ளதுடன், சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் பலவீனப்படுத்தியுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் வர்த்தகத்தில் ஈடுபடும் சீன நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்ட விதிமுறைகளை மதித்து செயல்படுமாறு சீன அரசு எப்பொழுதும் வழியுறுத்தி வந்துள்ளது என்று சர்வதேச முதலீட்டாளர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க வேண்டியது இந்தியாவின் கடமை என்று சீனாவின் 43 செல்போன் செயலிகளை இந்தியாவின் தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தடைவிதித்ததை தொடர்ந்து; அந்நாடு புலம்பி வருகிறது.