சட்ட மீறலில் மற்றொரு மிஷனரி

‘பைபிள் சேப்பல் சொசைட்டி என்ற கிறிஸ்தவ அமைப்பு எப்.சி.ஆர்.ஏ விதிமுறைகளை மீறி ரூ. 4.21 கோடியை வெளிநாட்டு நிதியாக சட்ட விரோதமாக பெற்றுள்ளது. இதனை மதம் மாற்றும் வேலைகளுக்காக பயன்படுத்தியுள்ளது. இந்த அமைப்பிற்கு அமெரிக்காவை சேர்ந்த ஷினான்தோஹ் பாப்திஸ்ட், இண்டிபென்டண்ட் பெயித் மிஷன், பெதல் பாப்திஸ்ட், ஜோர் பாப்திஸ்ட் ஆகிய அமைப்புகள் நிதியளித்துள்ளன’ என எப்.சி.ஆர்.ஏ விதிமீறல்கள் மற்றும் வெளிநாட்டு நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் சட்ட உரிமைகள் ஆய்வகம் (LRO) குற்றம் சாட்டியுள்ளது.